சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Go down

Sticky சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 11:06

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்: திரிஷா, ஸ்ரேயா, தமன்னா வாழ்த்து



பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரனுக்கும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிறுவனம் டாக்டர் பிரதாப்சி ரெட்டியின் பேத்தி உபாஷனாவுக்கும் ஐதராபாத்தில் நேற்று இரவு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஐதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அந்த வீடு மலர்களாலும், மின் விளக்காலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமகன் ராம்சரன், மணமகள் உபாஷனாவுக்கு மோதிரம் அணிவித்தார். அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் இதில் பங்கேற்று வாழ்த்தினர்.

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மனைவியுடன் வந்து வாழ்த்தினார். நடிகர் நாகார்ஜுனா மனைவி அமலாவுடன் வந்து இருந்தார். ஜூனியர் என்.டி.ஆர்., பழைய நடிகர் நாகேஸ்வரராவ், நடிகைகள் திரிஷா, ஸ்ரேயா, தமன்னா ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

தெலுங்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். திருமணத்தை பிப்ரவரி மாதம் இறுதியில் நடத்த முடிவு செய்துள்ளனர்.


அம்மணிகளின் அணிவகுப்பு சூப்பரப்பு
{)) {)) {)) {)) {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 11:35

:!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by jasmin on Sat 3 Dec 2011 - 11:37

அடி பாவிகளா இப்படியா நண்பருக்கு தெரியிர மாதிரி உட்காருவது மனுஷன் ஏற்கனவே ஜொள்ளு பார்ட்டி இப்ப ...பாருங்க நினச்சு நினச்சு முட்டிக்கிறாரு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 12:13

jasmin wrote:அடி பாவிகளா இப்படியா நண்பருக்கு தெரியிர மாதிரி உட்காருவது மனுஷன் ஏற்கனவே ஜொள்ளு பார்ட்டி இப்ப ...பாருங்க நினச்சு நினச்சு முட்டிக்கிறாரு
ஐயோ மக்கு மேடம் எல்லாம் ஐயாவோட தேடலில் கிட்டடியதாக்கும இது தெரியாம மேடம் :!.: :!.:

நான் பச்ச மண்ணு மேடம் ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by kalainilaa on Sat 3 Dec 2011 - 12:16

இதுக்காவே பிளைட் பிடித்து போய் போட்டோ எடுத்து வந்து உள்ளார் நண்பன்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 12:22

kalainilaa wrote:இதுக்காவே பிளைட் பிடித்து போய் போட்டோ எடுத்து வந்து உள்ளார் நண்பன்
அணி வகுப்பு சும்மா அதிருதுல்ல எல்லாம் நம்ம செட்டப்பு @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by அப்துல்லாஹ் on Sat 3 Dec 2011 - 12:30

இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by gud boy on Sat 3 Dec 2011 - 12:49

அப்துல்லாஹ் wrote:இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....

வயசான ஆளையே நம்ப கூடாது...அலையறத பாரு..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 3 Dec 2011 - 12:51

இந்த மனிசன அனுஷ்கா டாவடிக்கிறதா பேச்சுவந்ததே அம்பேல்தானா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by அப்துல்லாஹ் on Sat 3 Dec 2011 - 13:02

என்னை வயசுள்ள ஆள் ன்னு சொன்ன கிவிக்கு நன்றி ஆனாலும் எனக்கு அலைய நேரமில்லை...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 13:34

அப்துல்லாஹ் wrote:இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....
ஆச தோச அப்பள வட ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by அப்துல்லாஹ் on Sat 3 Dec 2011 - 15:54

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....
ஆச தோச அப்பள வட ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க
தொலச்சுப்பிடுவேன் தொலைச்சு .... கொஞ்சம் அள்ளி விடு...தலைப்பு நான் தரவா?
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 16:30

கண் கூசுது அழகிகளின் அணிவகுபபு.

அம்மணிகளின் அணிவகுப்பு சூப்பரப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum