சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Go down

Sticky ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Post by *சம்ஸ் on Mon 5 Dec 2011 - 6:28

ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்
ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. தேவ் ஆனந்த் சில நாட்களாகவே உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக சமீபத்தில் லண்டன் சென்றார். அவருடன் மகன் சுனில் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர்.

லண்டனில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தேவ் ஆனந்தின் உடல்நிலை நேற்று அதிகாலை மோசமடைந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தகவல் அறிந்த ஹிந்திப்பட உலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தேவ் ஆனந்த்தின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. ஹிந்திப்பட உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் தேவ் ஆனந்த். வித்தியாசமான உடை அலங்காரம் மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை வசீகரித்தவர். இவர் அணியும் தொப்பி மிகவும் பிரபல்யம்.

கோட்டு அணிந்து உடைக்கு மேலே கழுத்தை சுற்றி கைக்குட்டை கட்டி டை போல் தொங்க விட்டபடி தோன்றுவது இவரது தனி ஸ்டைல். இந்த ஸ்டைலை ஹிந்தி ரசிகர்கள் பின்பற்றினர். 1946ம் ஆண்டில் இந்திப்பட உலகில் அறிமுகமான தேவ் ஆனந்த் சுமார் 65 வருடங்கள் இந்திப் பட உலகில் கொடிகட்டிப் பறந்தார்.

இளமை மாறாமல் இருந்ததால் மார்க்கண்டேயன் நடிகர் என்று புகழப்பட்டார். 1923ம் ஆண்டில் பிறந்த தேவ்ஆனந்த் தனது 23வது வயதில் (1946ல்) ஹிந்திப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார். ஹம் ஏக் ஹெய்ன் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் (1947) ஜிட்டி என்ற படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. அதன்பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட் ஆகின.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Post by அப்துல்லாஹ் on Mon 5 Dec 2011 - 9:15

மறக்க வியலாத மனிதர்... மனதில் இன்றும் இனிக்கும் மார்க்கண்டேய பாடல்களுக்கு வாயசைத்து ஒரு எளிய அமைதியான முன்னணி நடிகரின் வடிவத்தை திரையுலகத்துக்கு அறிமுகம் செய்துவைத்த மதிப்புமிக்க நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர்...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Post by kalainilaa on Mon 5 Dec 2011 - 9:22

:”@: :!#:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Post by jasmin on Mon 5 Dec 2011 - 11:15

மிகவும் அருமையான நடிகர் ...பாவம் வயதாகிவிட்டது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Post by யாதுமானவள் on Mon 5 Dec 2011 - 12:51

மார்கண்டேயன் - மரணம்///... முரண் படுதே
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Post by risana on Mon 5 Dec 2011 - 13:07

:”@:
avatar
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹிந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum