சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Go down

Sticky அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 16:21



தனுசுடன் “மாப்பிள்ளை”, விஜய்யுடன் “வேலாயுதம்” படங்களில் நடித்த
ஹன்சிகா மோட்வானி கல்லூரி படிப்பையும் தொடர்ந்தார். “பொலிடிக்கல் சயின்ஸ்”
பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்து வந்தார். இதன் கடைசி செமஸ்டர்
பரீட்சைகள் கடந்த வாரம் நடந்தன. இதற்காக தீவிரமாக படித்து தற்போது
பரீட்சையும் எழுதி முடித்து விட்டார். இனி முழுநேர நடிப்பில் ஈடுபடப்
போவதாக கூறினார்.

இதுகுறித்து ஹன்சிகா அளித்த
பேட்டி வருமாறு:- நான் பட்டப்படிப்பை முடித்து விட்டேன். இனிமேல் இனி
சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்துவேன். தமிழ், தெலுங்கில் எனக்கு நிறைய
படவாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து
நடிக்கிறேன்.

“பொலிடிக்கல் சயின்ஸ்” பாடத்தை
எடுத்து படித்ததால் எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது, அரசியல் நிகழ்வுகளை
கவனித்து வருகிறேன். அரசியலில் ஈடுபடுவேனா என்பதை இப்போது சொல்ல முடியாது.
எதிர் காலத்தில் எதுவும் நடக்கலாம்.

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by பாயிஸ் on Mon 5 Dec 2011 - 17:06

படத்தில்தான் படம் அங்கும் சென்று படம்காட்டவேண்டுமா பேசாம நடிச்சிட்ட இரும்மா ஒரு படம் ரெண்டு படம் நடிச்சா கிளம்பிடுவாங்க அரசியலுக்கென்று.......
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 17:34

பாயிஸ் wrote:படத்தில்தான் படம் அங்கும் சென்று படம்காட்டவேண்டுமா பேசாம நடிச்சிட்ட இரும்மா ஒரு படம் ரெண்டு படம் நடிச்சா கிளம்பிடுவாங்க அரசியலுக்கென்று.......
ஆமாம் இன்னும் நீங்கள் காட்ட வேண்டும் பாயிஸ் பார்க்க வேண்டும் நான் நடிப்ப சொன்னேன்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by kalainilaa on Mon 5 Dec 2011 - 17:38

கொள்கை பரப்பு செயலார் நமது நண்பன் ஜனாப் அப்புக்குட்டி :”:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by பாயிஸ் on Mon 5 Dec 2011 - 17:39

நண்பன் wrote:
பாயிஸ் wrote:படத்தில்தான் படம் அங்கும் சென்று படம்காட்டவேண்டுமா பேசாம நடிச்சிட்ட இரும்மா ஒரு படம் ரெண்டு படம் நடிச்சா கிளம்பிடுவாங்க அரசியலுக்கென்று.......
ஆமாம் இன்னும் நீங்கள் காட்ட வேண்டும் பாயிஸ் பார்க்க வேண்டும் நான் நடிப்ப சொன்னேன்பா

இல்ல அவங்க எதக்காட்டினாலும் நாங்க பார்ப்போமப்பா நான் படத்துல சொன்னேன்பா
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 17:45

kalainilaa wrote:கொள்கை பரப்பு செயலார் நமது நண்பன் ஜனாப் அப்புக்குட்டி



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 17:46

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:படத்தில்தான் படம் அங்கும் சென்று படம்காட்டவேண்டுமா பேசாம நடிச்சிட்ட இரும்மா ஒரு படம் ரெண்டு படம் நடிச்சா கிளம்பிடுவாங்க அரசியலுக்கென்று.......
ஆமாம் இன்னும் நீங்கள் காட்ட வேண்டும் பாயிஸ் பார்க்க வேண்டும் நான் நடிப்ப சொன்னேன்பா

இல்ல அவங்க எதக்காட்டினாலும் நாங்க பார்ப்போமப்பா நான் படத்துல சொன்னேன்பா
நல்லாப் பாருங்க




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by முனாஸ் சுலைமான் on Mon 5 Dec 2011 - 20:26

பாயிஸ் wrote:படத்தில்தான் படம் அங்கும் சென்று படம்காட்டவேண்டுமா பேசாம நடிச்சிட்ட இரும்மா ஒரு படம் ரெண்டு படம் நடிச்சா கிளம்பிடுவாங்க அரசியலுக்கென்று.......
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by *சம்ஸ் on Mon 5 Dec 2011 - 20:32

வாவ் அழகு அழகு இது அழகு :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by முனாஸ் சுலைமான் on Mon 5 Dec 2011 - 20:35

*சம்ஸ் wrote:வாவ் அழகு அழகு இது அழகு :+=+:
:*&#: :*&#: சொல்லிக்கொடுப்பேன்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by *சம்ஸ் on Mon 5 Dec 2011 - 20:38

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:வாவ் அழகு அழகு இது அழகு :+=+:
:*&#: :*&#: சொல்லிக்கொடுப்பேன்
இதைவிட அது அழகு சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by முனாஸ் சுலைமான் on Mon 5 Dec 2011 - 20:39

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:வாவ் அழகு அழகு இது அழகு :+=+:
:*&#: :*&#: சொல்லிக்கொடுப்பேன்
இதைவிட அது அழகு சார்
எதை விட எதுன்னு சரியா சொல்லுங்க
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அரசியல் பிரவேசமா? - ஹன்சிகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum