சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட் கோவா பட விழாவில் சூர்யா பேச்சு

Go down

Sticky ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட் கோவா பட விழாவில் சூர்யா பேச்சு

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 16:25

ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட்; பிராந்திய மொழிப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு; கோவா பட விழாவில் சூர்யா பேச்சு


சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்தது. இதை ஷாருக்கான் தொடங்கி
வைத்தார். விழாவில் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்தி
நடிகர்கள் இர்பான் கான், சோகைல்கான், நடிகைகள் கங்கனாரனாவத், பூமிகா
உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் சூர்யா பேசியதாவது:-

இந்திய
சர்வதேச திரைப்பட விழாவில் முதல் தடவையாக நான் பங்கேற்றது மகிழ்ச்சி
அளிக்கிறது. சமீப காலமாக மாநில மொழி படங்கள் சர்வதேச அளவில்
பேசப்படுகின்றன. இந்தியா என்றால் இந்திப் படங்கள் என்ற நிலைமையே
வெளிநாடுகளில் இருந்தது. அந்த படங்கள்தான் வெளி நாட்டு ரசிகர்களை சென்று
அடைந்தன.

ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது.
பிராந்திய மொழிப் படங்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒஸ்திஸ் கொலை வெறிடி என்ற தமிழ் பாடல் உலகம் முழுவதும் ஹிட்டாகி உள்ளது.
பிராந்திய மொழி படங்களுக்கு வரவேற்பு இருப்பதற்கு இந்த பாடலே உதாரணம்
ஆகும். வெளிநாடுகளில் இந்தியாவில் தயாராகும் மாநில மொழிப் படங்களை விரும்பி
பார்க்கிறார்கள்.

இவ்வாறு சூர்யா பேசினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட் கோவா பட விழாவில் சூர்யா பேச்சு

Post by பாயிஸ் on Mon 5 Dec 2011 - 16:59

சர்வதேச திரைப்பட விழாவில் முதல் தடவையாக பங்கேற்ற நம்ம சூர்யாவுக்கு முதல்ல தங்ஸ்

ஒஸ்திஸ் கொலை வெறிடி என்ற தமிழ் பாடல் மூலமாக தமிழ்த்திறையுலகம் எங்கு சென்றிருக்கிறது பாருங்கள் இப்ப தனுஸ் நிலத்தில் நிற்பாரா....

பிராந்திய மொழிப் படங்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒஸ்திஸ் கொலை வெறிடி என்ற தமிழ் பாடல் உலகம் முழுவதும் ஹிட்டாகி உள்ளது. பிராந்திய மொழி படங்களுக்கு வரவேற்பு இருப்பதற்கு இந்த பாடலே உதாரணம் ஆகும். வெளிநாடுகளில் இந்தியாவில் தயாராகும் மாநில மொழிப் படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட் கோவா பட விழாவில் சூர்யா பேச்சு

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 17:45

பறப்பார் பாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட் கோவா பட விழாவில் சூர்யா பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum