சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்

Go down

Sticky இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்

Post by *சம்ஸ் on Tue 6 Dec 2011 - 6:34

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி அடுத்த வாரம் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உலகக் கிண்ணம் முதல் இலங்கை அணி வீரர்களுக்கான சம்பளம் இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்படவில்லை. உலகக் கிண்ணத்தை தொடர்ந்து இலங்கை அணி மூன்று தொடர்களில் விளையாடியுள்ளது. இந்த போட்டிகளுக்கான கட்டணம், ஒப்பந்த கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியதாவது; வீரர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் ஏற்கனவே நான்கு, ஐந்து மாதங்கள் தாமதித்துவிட்டன.

இதனால் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் வீரர்களுக்கு 347 மில்லியன் ரூபா அளவில் வழங்கப்படவேண்டியுள்ளது. இதில் ஒரு பகுதியையாவது அடுத்த வாரம் அளவில் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கடந்த உலகக் கிண்ண போட்டியை இணைந்து நடத்தியதால் இலங்கை கிரிக்கெட் 23 மில்லியன் டொலர் கடன் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதில் போட்டியை நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில், இலங்கை கிரிக்கெட் சபைக்கு 4.3 மில்லியன் டொலர்களை வழங்கவேண்டும்.

இதில் ஐ.சி.சி. வழங்க வேண்டிய தொகை கிடைத்ததும் வீரர்களுக்கான சம்பளத்தை வழங்கும் சாத்தியம் ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 8:24

இது இன்னும் முடிய வில்லையா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum