சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ஒன்பதாம் வகுப்பு மாணவியை, இரண்டாம் தாரமாக திருமணம்.. தடுத்து நிறுத்திய கலெக்டர்

Go down

Sticky ஒன்பதாம் வகுப்பு மாணவியை, இரண்டாம் தாரமாக திருமணம்.. தடுத்து நிறுத்திய கலெக்டர்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Dec 2011 - 7:24

திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை, லாரி டிரைவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்க நடந்த முயற்சியை, கலெக்டர் தடுத்து நிறுத்தினார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, தழுதாழைப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன்,41. இவரது மகள் சங்கீதா,13, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

சீனிவாசனின் அக்காள் மகன், புத்தனாம்பட்டியைச் சேர்ந்த மணி,30. லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி, முதல் மனைவி இறந்து விட்டார். இதனால், தாய்மாமன் மகளான சங்கீதாவை, இரண்டாம் தாரமாக பெண் கேட்டார். சீனிவாசன் மறுப்பேதும் தெரிவிக்காமல், திருமணத்துக்கு சம்மதித்தார். படிக்க விரும்பிய சங்கீதா, இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், சீனிவாசன், மகளை சம்மதிக்க வைத்தார். மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சா.அய்யம்பாளையத்தில், நேற்று காலை திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் பேசிய ஒரு நபர், மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வது குறித்து, தகவல் தெரிவித்தார்.கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவின்படி, மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயந்திராணி, சமூகநலத் துறை அலுவலர் யசோதை ஆகியோர், இரவோடு இரவாக, தழுதாழைப்பட்டி கிராமத்துக்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த கிராம மக்கள், அவர்களை ஊருக்குள் முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த போலீசார், கிராம மக்களிடம் இருந்து, அவர்களையும், சங்கீதாவையும் மீட்டனர். நேற்று முன்தினம் இரவு சங்கீதா, திருச்சி சைல்டு லைனில் தங்க வைக்கப்பட்டார். தகவலறிந்த கல்யாண மாப்பிள்ளை மணி தலைமறைவாகி விட்டார்.நேற்று காலை, 10.30 மணிக்கு சங்கீதா, அவரது பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன், கலெக்டர் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, டாக்டருக்கு படிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்த சங்கீதாவை, சைல்டு லைனில் தங்கிப் படிக்குமாறு, கலெக்டர் கூறினார்.அதற்கு, பெற்றோரிடம் இருந்து படிக்க ஆசைப்படுவதாக சிறுமி கூறியதால், பெற்றோருடன் சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum