சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 10:14



புலி பசித்தாலும் புல்லை
தின்னாது என்பார்கள். அதற்காக பசுமை அழகி டாப்ஸி பக்கத்தில் போனால் கூடவா?
தமிழில்தான் படம் இல்லையே தவிர, தெலுங்கில் பிஸியாகதான் இருக்கிறார்
டாப்ஸி.

இவர் கோபிசந்துடன் நடிக்கும் மொகுடு என்ற தெலுங்கு படத்திற்காக மொரீஷியஸ் போயிருந்தாராம். அங்கேதான் இந்த அடுக்குமா நியூஸ்.

புலிகள் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நந்தவனத்திற்குள்
இறக்கிவிட்டார்களாம் டாப்ஸியை. ஐயோ, அம்மா என்று அலறிய டாப்ஸி முதலில்
கால் வைக்கவே அஞ்ச, அவருக்கு ஒரு லைவ் டெமான்ஸ்ரேஷன் காட்டினார்களாம்
படப்பிடிப்பு குழுவினர். கதை என்ன தெரியுமா?



இங்கு திரியும் புலிகள், ஆட்டைவிட பரிதாபமான நிலையில்தான் இருக்கின்றனவாம். எந்த புலிக்கும் கோபம் வருவதில்லை.

முக்கியமாக மனிதர்களை பார்த்தால் அற்ப பதரே என்று நினைத்து ஒதுங்கிப்
போய்விடுகின்றனவாம். இதையெல்லாம் விலாவாரியாக இவரிடம் விளக்கிய பின்புதான்
ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையே வைத்திருக்கிறார் டாப்ஸி.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு புலி இவரை லேசாக
இடித்துவிட்டு போனதாம். அவ்வளவுதான். அதற்குமேல் சேதமில்லை டாப்ஸிக்கு.
சரியான சீயக்காய் தூள் புலியாக இருக்குமோ என்னவோ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin on Tue 6 Dec 2011 - 10:19

ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 10:55

jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
புலியையும் விடல சிறுத்தையும் விடல என் கண்ணுக்கு தெரிந்தது தப்சி மாத்திரம்தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin on Tue 6 Dec 2011 - 10:58

ஓகோ அத்னால் தான் புலி என்று உளறி விட்டீரோ நல்லா சமாளிக்கிறீர் ஐய்யா நீங்கள் ஆனா நல்லா இல்ல
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 10:59

jasmin wrote:ஓகோ அத்னால் தான் புலி என்று உளறி விட்டீரோ நல்லா சமாளிக்கிறீர் ஐய்யா நீங்கள் ஆனா நல்லா இல்ல
எது நல்லா இல்ல உங்களுக்குப்புறாம எவ்வளவு நல்லா இருக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் on Wed 7 Dec 2011 - 8:46

அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 8:50

யாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் on Wed 7 Dec 2011 - 8:54

நண்பன் wrote:
யாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோ

சிறுத்தை தப்பித்தது.
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 8:56

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோ

சிறுத்தை தப்பித்தது.
இது கொஞ்சம் ஓவர்தான்! பெண் என்றால் பேயே இரங்குது சிறுத்தை இரங்காதா எல்லாம் முக ராசி மேடம் :queen:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் on Wed 7 Dec 2011 - 8:58

ஒஹ்... இது ;பொண்ணா?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 7 Dec 2011 - 9:00

jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி

நானும் நண்பன்தானோன்னு நினைத்து ஏமாந்திட்டன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 9:03

யாதுமானவள் wrote:ஒஹ்... இது ;பொண்ணா?
நல்லாப் பாருங்க கண்ணுல ஏதோ பிரச்சினை உள்ளது உங்களுக்கு!
இன்னும் பாட்டியாகவும் இல்லையே!



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by அப்துல்லாஹ் on Wed 7 Dec 2011 - 9:04

விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 9:06

நேசமுடன் ஹாசிம் wrote:
jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி

நானும் நண்பன்தானோன்னு நினைத்து ஏமாந்திட்டன்
உங்களுக்குமா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 7 Dec 2011 - 9:06

அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?

:”: :”: :”: :”: :,;: :,;: சரியாகச் சொன்னிங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் on Wed 7 Dec 2011 - 9:07

அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by அப்துல்லாஹ் on Wed 7 Dec 2011 - 9:08

யாதுமானவள் wrote:
அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !
:];: :];: :];:
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 9:09

அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?

த்ரிஷாவை விட இது எவ்வளவு மேல்
இதுக்கு என்ன சொல்றதாம்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 9:10

யாதுமானவள் wrote:
அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !
என்ன நெத்தியடி இதில் உள் குத்து அடங்கி இருக்கு பாவம் நீங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 9:11

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:ஒஹ்... இது ;பொண்ணா?
நல்லாப் பாருங்க கண்ணுல ஏதோ பிரச்சினை உள்ளது உங்களுக்கு!
இன்னும் உங்களுக்கு வயது வரவில்லை !



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin on Wed 7 Dec 2011 - 9:23

டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 9:27

jasmin wrote:டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
சூப்பர் பிகரு மாமு தப்சி உனக்கு நேரம் சரி இல்லை சரி கவலய விடு நான் கை விட மாட்டேன் நீயும் கை விட்ராத


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin on Wed 7 Dec 2011 - 9:36

யாரு இந்த மாமு நண்பன் தூக்க கலகக்கம் இன்னும் தீரலையோ
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by *சம்ஸ் on Wed 7 Dec 2011 - 13:34

நண்பன் wrote:
jasmin wrote:டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
சூப்பர் பிகரு மாமு தப்சி உனக்கு நேரம் சரி இல்லை சரி கவலய விடு நான் கை விட மாட்டேன் நீயும் கை விட்ராத
:’|: :’|: :’|: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 13:37

jasmin wrote:யாரு இந்த மாமு நண்பன் தூக்க கலகக்கம் இன்னும் தீரலையோ
அப்துல்லாஹ் சாரத்தான் சொன்னேன் :”: :”: @. @. :dance:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum