சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 0:05

First topic message reminder :





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 0:49



இதுவரைக்குமா இன்னும் புரியல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by மீனு on Fri 9 Dec 2011 - 0:52

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:யாராவது மீனுவுக்கு ஹெல்ப்பண்ணுங்ப்பா

உதவிக்கு யார்
யாரும் வேண்டாம் நானே சாப்பிடுகிறேன்

ஒரு பிளேட் போதுமா... இது சாப்பாட்டுக்கு முன் தானே..
சாப்பிடுறதுக்கு வேற ஐட்டம் பெரிசா வெச்சிருக்கிறீங்க தானே....
எவ்வளவு உண்மை சரியாக சொல்லிட்டீங்கள் :!+: :!+:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 0:55

அனைத்துமா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by பர்ஹாத் பாறூக் on Fri 9 Dec 2011 - 0:58

நேசமுடன் ஹாசிம் wrote:அனைத்துமா


ஆசையப்பார்ரா...!!
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by பர்ஹாத் பாறூக் on Fri 9 Dec 2011 - 1:01

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:யாராவது மீனுவுக்கு ஹெல்ப்பண்ணுங்ப்பா

உதவிக்கு யார்
யாரும் வேண்டாம் நானே சாப்பிடுகிறேன்

ஒரு பிளேட் போதுமா... இது சாப்பாட்டுக்கு முன் தானே..
சாப்பிடுறதுக்கு வேற ஐட்டம் பெரிசா வெச்சிருக்கிறீங்க தானே....
எவ்வளவு உண்மை சரியாக சொல்லிட்டீங்கள்

ருசி பார்க்கவே ஒரு அண்டா சாப்பாட்ட சாப்பிட்ட உங்கள பற்றி எங்களுக்கு தெரியாதா என்ன?
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 1:02

பாவம் மீனு தாங்காது பயமுறுத்தாதிங்க பர்ஹாத்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by பர்ஹாத் பாறூக் on Fri 9 Dec 2011 - 1:08

நேசமுடன் ஹாசிம் wrote:பாவம் மீனு தாங்காது பயமுறுத்தாதிங்க பர்ஹாத்

மீனுவா பாவம் எல்லாம் நடிப்புங்க விட்டா எல்லோருக்கும் சேர்த்து ஒன்னா வெச்சிடும்ல ஆப்பு...
அதுக்குத்தான் ஒரு சேப்டிக்கு.....
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by மீனு on Fri 9 Dec 2011 - 1:10

பர்ஹாத் பாறூக் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பாவம் மீனு தாங்காது பயமுறுத்தாதிங்க பர்ஹாத்

மீனுவா பாவம் எல்லாம் நடிப்புங்க விட்டா எல்லோருக்கும் சேர்த்து ஒன்னா வெச்சிடும்ல ஆப்பு...
அதுக்குத்தான் ஒரு சேப்டிக்கு.....
என்னைப் பற்றி நல்லாத் தெரிந்து வைத்திருக்கிறார் பர்ஹாத் நன்றிப்பா
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by பர்ஹாத் பாறூக் on Tue 6 May 2014 - 22:49

பழைய பதிவுகளை பார்க்கும் போது ஆசையாக உள்ளது.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by நண்பன் on Tue 6 May 2014 - 23:05

நான் இவைகளை இப்போதுதான் பார்க்கிறேன் அட்டகாசமாக உள்ளது ஹாசிம் மிகவும் அருமை
மீனு பர்ஹாத் அரட்டை இன்னும் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by பர்ஹாத் பாறூக் on Tue 6 May 2014 - 23:23

நண்பன் wrote:நான் இவைகளை இப்போதுதான் பார்க்கிறேன் அட்டகாசமாக உள்ளது ஹாசிம் மிகவும் அருமை
மீனு பர்ஹாத் அரட்டை இன்னும் அருமை

உங்க அருமையை கொண்டுபோய் எருமைக்கு போடுங்க... இவ்ளோ காலமா பார்க்காம இருந்திட்டு பேச்சப்பாரு...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by நண்பன் on Tue 6 May 2014 - 23:30

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:நான் இவைகளை இப்போதுதான் பார்க்கிறேன் அட்டகாசமாக உள்ளது ஹாசிம் மிகவும் அருமை
மீனு பர்ஹாத் அரட்டை இன்னும் அருமை

உங்க அருமையை கொண்டுபோய் எருமைக்கு போடுங்க... இவ்ளோ காலமா பார்க்காம இருந்திட்டு பேச்சப்பாரு...
அதான் நீங்க இருக்கிறீர்களே எங்கே பளய பதிவுகள் கௌப்பி விடுங்கள்
 *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by Nisha on Thu 8 May 2014 - 7:50

கிளப்புங்க.. ஆனால் லிமிட் செய்து கிளப்புங்க.. நாங்களும் படித்து தெரிந்து கொள்வோம்.  ஒரு நாளுக்கு இரண்டுக்கு மேல் பழைய பதிவு வராதிருந்தால் நல்ம்.

கடந்த காலம் போனதை நினைத்து தேடி வருந்துவதை விட இக்காலம் நம்மிடம் இருப்பதை உணர்ந்து நம் பங்களிப்பை சேனைக்கு தர முயற்சிப்பது இன்னும்  பெட்டர்.
இணையத்தளம் என்பது ஒரு மரம் போல..

மரம் கனி கொடுக்கும் காலத்தில் உலகத்து பறவைகள் எங்கிருந்தெல்லாம தேடி வந்து  கூடு கட்டி குடும்பம் பெருகி பகிழ்ச்சியாய் குதுகலமாய்  வாழ்ந்து  இலைஉதிர் காலம் தொடங்கியதும் தன் இருப்பிடம் தேடியோ  கனிதரும் இன்னொரு மரம் தேடியோ சென்று விடும். மரத்தின் கனியின் சுவை உணர்ந்து  நன்றிக்கடன் பட்ட பறவைகள் எங்கும் செல்லாமல்  நிலைப்பதும் உண்டு. மீண்டும் கனிதரும் காலம் என உணர்ந்தால் பறந்து போன பறவைகள்  மீண்டும் வரலாம்.. இன்னும் பல புதிய பறவைகளும் பல் திறமைகளோடு வரலாம்.  வருபவைகளில் சில நிலைக்கும்.. பல பறந்து மறந்து  போகும்.  .. இன்னும் சில  மீண்டும் வரும்.நிஷாவும் இதற்கு விதி விலக்கல்ல..

 சேனையெனும் மரத்துக்கு வேராய் இருக்கும் சம்ஸ், ஹாசிம்,  நண்பன்,,  போன்றோர் தன் நிலையில் உறுதியாய் இருந்து  தொடர்ந்தால்  போதும். எல்லாம் சரியாகும்.

தொடருங்கள். உங்களால் முடியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 May 2014 - 7:22

Nisha wrote:கிளப்புங்க.. ஆனால் லிமிட் செய்து கிளப்புங்க.. நாங்களும் படித்து தெரிந்து கொள்வோம்.  ஒரு நாளுக்கு இரண்டுக்கு மேல் பழைய பதிவு வராதிருந்தால் நல்ம்.

கடந்த காலம் போனதை நினைத்து தேடி வருந்துவதை விட இக்காலம் நம்மிடம் இருப்பதை உணர்ந்து நம் பங்களிப்பை சேனைக்கு தர முயற்சிப்பது இன்னும்  பெட்டர்.
இணையத்தளம் என்பது ஒரு மரம் போல..

மரம் கனி கொடுக்கும் காலத்தில் உலகத்து பறவைகள் எங்கிருந்தெல்லாம தேடி வந்து  கூடு கட்டி குடும்பம் பெருகி பகிழ்ச்சியாய் குதுகலமாய்  வாழ்ந்து  இலைஉதிர் காலம் தொடங்கியதும் தன் இருப்பிடம் தேடியோ  கனிதரும் இன்னொரு மரம் தேடியோ சென்று விடும். மரத்தின் கனியின் சுவை உணர்ந்து  நன்றிக்கடன் பட்ட பறவைகள் எங்கும் செல்லாமல்  நிலைப்பதும் உண்டு. மீண்டும் கனிதரும் காலம் என உணர்ந்தால் பறந்து போன பறவைகள்  மீண்டும் வரலாம்.. இன்னும் பல புதிய பறவைகளும் பல் திறமைகளோடு வரலாம்.  வருபவைகளில் சில நிலைக்கும்.. பல பறந்து மறந்து  போகும்.  .. இன்னும் சில  மீண்டும் வரும்.நிஷாவும் இதற்கு விதி விலக்கல்ல..

 சேனையெனும் மரத்துக்கு வேராய் இருக்கும் சம்ஸ், ஹாசிம்,  நண்பன்,,  போன்றோர் தன் நிலையில் உறுதியாய் இருந்து  தொடர்ந்தால்  போதும். எல்லாம் சரியாகும்.

தொடருங்கள். உங்களால் முடியும்!
அக்கா சரியாச்சொன்னிங்க உண்மையில் இணையத்தளங்கள் மரங்கள்தான் ஆனாலும் அத்தனை பறவைகளும் இங்கு வந்து செல்கிறார்கள் என்பது மட்டும் உண்மை ஆற அமர மட்டும் நேரமில்லை போலும் ஒரு குதூகலமாக இருந்த காலத்துப் பதிவு அத்தனையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அனைவருக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 15:35

தூசிய தட்டுங்க தட்டுங்க ஆனா தும்மல் வாராம தட்டுங்க....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மீனு எந்த பையனக் கேட்கிறா ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum