சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Go down

Sticky கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 11:30



பெருமான் ரஜினிகாந்த்” என்ற பெயரில் புதிய படம் சில மாதங்களுக்கு முன்
தயாரானது. இப்படத்தை ராஜேஷ்கண்ணா இயக்கினார். இவர் ரஜினி நடித்த “பாபா”
படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். புதுமுகங்கள் அர்ஜூன், ஸ்ருதி
நாயகன், நாயகிகளாக நடித்தனர். ரஜினியை பற்றி படத்தில் எந்த காட்சியும்
இல்லை என்றும் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அவர் பெயரை தலைப்பில்
இணைத்தோம் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.
அந்த
பெயரில் போஸ்டர்கள் அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டப்பட்டன. இதுபற்றி ரஜினி
கவனத்துக்கு வந்தது. தனது பெயரில் படம் எடுப்பதை அவர் விரும்பவில்லை.
தலைப்பை மாற்றும்படி கூறி விட்டார். எதற்காக தனது பெயரை நீக்கும்படி
கூறினார் என்று புரியாமல் இருந்தது.

தற்போது ரஜினி
ரசிகர்மன்ற தலைவர் சுதாகர், படத்தின் தயாரிப்பாளருக்கு ரஜினி சார்பில்
எழுதிய கடிதம் மூலம் அதன் காரணம் தெரிய வந்துள்ளது. சுதாகர் எழுதிய
கடிதத்தில், “பெருமான் என்பது கடவுளை குறிப்பதாகவும், தனது பெயரை பெருமான்
பெயரோடு சேர்ப்பது தவறாக அமைந்து விடும். கடவுள் உயர்ந்தவர். அவரோடு என்னை
ஒப்பிட வேண்டாம் என்று ரஜினி தெரிவித்தார். எனவே படத்தின் தலைப்பில்
இருந்து ரஜினி பெயரை நீக்கி விடுங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

“இறைவனை
விட பெரியவன் யாரும் இல்லை. கடவுளோடு தன்னை ஒப்பிட வேண்டாம்” என ரஜினி
கூறியதால் தலைப்பு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து
இயக்குனர் ராஜேஷ்கண்ணா கூறும் போது, “நானும் படத்தின் இணை தயாரிப்பாளர்
பிருந்தாவும் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் மூலம் ரஜினியை சந்தித்தோம்.

அப்போது
அவர் எங்களிடம் பெருமான் என்பது கடவுளை குறிக்கும். எனவே என் பெயரை
தலைப்பில் வைக்க வேண்டாம் என்றார். அவரை புண்படுத்த வேண்டாம் என தலைப்பை
மாற்றி விட்டோம்” என்று கூறினார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by பானுஷபானா on Sat 10 Dec 2011 - 12:15

நல்ல மனிதர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 12:19

பானுகமால் wrote:நல்ல மனிதர்
இல்லை நல்ல நடிகர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by அப்புகுட்டி on Sat 10 Dec 2011 - 13:48

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர்
இல்லை நல்ல நடிகர்
@. @.
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by முனாஸ் சுலைமான் on Sat 10 Dec 2011 - 13:51

சூப்பர்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by ஹம்னா on Sat 10 Dec 2011 - 14:07

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர்
இல்லை நல்ல நடிகர்
@. @.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by jasmin on Sat 10 Dec 2011 - 15:10

உண்மையை ரஜினி உணர்ந்து இருக்கிறார் அதை மூட ரசிகர்களுக்கும் உணர்த்தினால் நல்லது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 17:26

jasmin wrote:உண்மையை ரஜினி உணர்ந்து இருக்கிறார் அதை மூட ரசிகர்களுக்கும் உணர்த்தினால் நல்லது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by பாயிஸ் on Sat 10 Dec 2011 - 17:31

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர்
இல்லை நல்ல நடிகர்

நல்ல நடிகரிடம் நல்ல மனிதனை பார்க்கமுடியாதோ.....

எந்தவொரு அறிவாளியும் தன்னை கடவுளென்று சொல்லாமாட்டான்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 17:44

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர்
இல்லை நல்ல நடிகர்

நல்ல நடிகரிடம் நல்ல மனிதனை பார்க்கமுடியாதோ.....

எந்தவொரு அறிவாளியும் தன்னை கடவுளென்று சொல்லாமாட்டான்
பச்சோந்திகள் மாதிரி பேசுவார் சில நேரங்களில் இவரைப் புரிஞ்சிக்கவே முடியாது அதுதான் நான் சொன்னேன் நல்ல நடிகர் எனக்குப் பிடிக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by kalainilaa on Sat 10 Dec 2011 - 17:46

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர்
இல்லை நல்ல நடிகர்
@. @. @. @.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum