சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Go down

Sticky கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 12:03



கார்த்தி, அனுஷ்கா புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். ஷராஜ்
இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பு
துவங்கியுள்ளது. கேரளாவில் உள்ள சாலக்குடியில் பெரிய பங்களா வீடுகள்
அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.


முக்கிய
வசன காட்சிகள், பாடல் காட்சிகள், போன்றவை இங்கு படமாகி வருகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளா செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள்
தாக்கப்படுவதால் படப்பிடிப்பிலும் தாக்குதல் நடக்கலாம் என
சந்தேகிக்கப்பட்டது. கார்த்தி, அனுஷ்காவின் பாதுகாப்பு முக்கியமாக
இருந்தது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்
ஞானவேல் தனியார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். அடிதடி தெரிந்த
பாதுகாவலர்கள் கார்த்தி, அனுஷ்கா பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
போராட்டக்காரர்கள் எவரேனும் வருகிறார்களா? என அவர்கள் தீவிரமாக
கண்காணிக்கின்றனர். அதோடு உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

படப்பிடிப்பை
இடையில் நிறுத்தி விடலாமா? என ஆலோசித்தனர். ஆனால் பல லட்சங்கள் செலவில்
போடப்பட்டுள்ள அரங்குகள் வீணாகி, நஷ்டம் ஏற்பட்டு விடும் என கருதி
படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by ஹம்னா on Sat 10 Dec 2011 - 14:23

தகவலுக்கு நன்றி.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by jasmin on Sat 10 Dec 2011 - 14:57

கார்த்திக் அடி வாங்கினாலும் பரவாயில்லை அனுஷ்கா பத்திரம் அப்புறம் ஹாஷிமுக்கும் நண்பனுக்கும் தூக்கம் வராது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum