சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு

Go down

Sticky அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு

Post by *சம்ஸ் on Mon 12 Dec 2011 - 6:38

அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு
மகேஸ்வரன் பிரசாத்
வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் குறித்த முக்கிய விடயங்களில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்று எட்டப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயங்களில் அரசாங்கம் இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் தினகரனுக்குக் கூறினார்.

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு இணக்கப்பா டொன்று எட்டப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் போன்ற மூன்று விடயங்களில் காணப்படும் சவால்கள் குறித்து அரசாங்கப் பிரதிநிதிகள் கூட்டமைப்பினருக்கு விளக்கமளித்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விரிவாகப் பேச்சுக்களை நடத்தி இணக் கப்பாடொன்றுக்கு வரவேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை களிலும் இந்த மூன்று விடயங்கள் முக் கியமாகக் காணப்பட்டன. இதனடிப்படை யில் தற்போதைய அரசாங்கப் பிரதிநிதி களுடன் நடத்தப்படும் பேச்சுக்களிலும் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு இணக்கப்பாடொன்று எட்டப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எதிர் வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விடயங்கள் பற்றி அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் ஆராயப்படும் என்றும் அரியநேந்திரன் குறிப்பிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum