சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Go down

Sticky பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 16:45




பிரபல இந்தி நடிகை கரீனாகபூர். இவர் நடித்த
பல படங்கள் ஹிட்டாயின. இந்தியில் நம்பர்-1 நடிகையாக உள்ளார். இரண்டு கோடி
வரை சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். கரீனா கபூரும் இந்தி நடிகர் சயீப்
அலிகானும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம்
ஆனவர். 1991-ல் அம்ரிதாசிங்கை மணந்தார். 2004-ல் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இவர்களுக்கு
ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2007-ல் கரினாகபூருக்கும், சயிப்
அலிகானுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தற்போது சேர்ந்து வசிக்கின்றனர்.
இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று இந்தி திரையுலகம் பரபரப்பாக
எதிர்பார்த்தது. பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து
இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கரீனா
கபூரும், சயீப் அலிகானும் ஏஜன்ட் விநோத் என்ற படத்தில் ஜோடியாக
நடிக்கின்றனர். இப்படம் பிப்ரவரி 17-ந்தேதி ரிலீசாக உள்ளது. அதன் பிறகு
திருமணம் நடக்க உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by அப்புகுட்டி on Mon 12 Dec 2011 - 20:34

செக்ஸ் லேடி கரீனா (*(:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by யாதுமானவள் on Mon 12 Dec 2011 - 23:23

எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 23:53

யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
நல்லாக்கேழுங்க மூக்க சொறியிர மாதிரி சாரி நாக்க புடுங்குற மாதிரி :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by jasmin on Tue 13 Dec 2011 - 9:37

ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 10:10

jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by kalainilaa on Tue 13 Dec 2011 - 11:56

யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?

உங்களுக்கு என்ன பிரச்சனை ? :”: :”:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 12:14

kalainilaa wrote:
யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?

உங்களுக்கு என்ன பிரச்சனை ?
அன்னிக்கு வெற கல்யாண புக்கிங்க் இருக்குப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by பானுஷபானா on Tue 13 Dec 2011 - 12:35

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by யாதுமானவள் on Tue 13 Dec 2011 - 12:37

நண்பன் wrote:
jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்

இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Dec 2011 - 12:39

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்

இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு

ஏன்னா ஏன்னா

:here:

Spoiler:
சும்மா ஐஸ் சாப்பிடுங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 13:16

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்

இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு
சும்மா வாழ்த்து சொன்னாலும் தப்பாகிடுதுப்பா {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum