சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Go down

Sticky திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by நண்பன் on Wed 14 Dec 2011 - 10:53



நடிகை தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. கடைசியாக வேங்கை என்ற
படத்தில் நடித்தார். தற்போது 5 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. ராம்சரண்
ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம்
சித்தூரில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும்
ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி.
வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

தமன்னா
ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில்
நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக
வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. அவர்கள்
கோவில் நிர்வாகத்தினரை கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை
முடித்து விட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.

ராம்சரண்
வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ஒவ்வொரு
வரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ராம்சரண் நிலை
தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று
காரில் ஏற்றினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, எனது திருமணம்
ஜனவரியில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. திருமண வரவேற்பை திருப்பதியில் நடத்த
திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by jasmin on Wed 14 Dec 2011 - 11:27

ஆடையே இல்லாமல் இவள் தரிசனம் செய்தாலும் அனுமத்தித்து இருப்பார்கள் நண்பனை போன்றவர்கள்தானே அங்கே நிர்வாகத்தில் இருக்காங்க
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by நண்பன் on Wed 14 Dec 2011 - 11:30

jasmin wrote:ஆடையே இல்லாமல் இவள் தரிசனம் செய்தாலும் அனுமத்தித்து இருப்பார்கள் நண்பனை போன்றவர்கள்தானே அங்கே நிர்வாகத்தில் இருக்காங்க
கரும்பு தின்ன கூலியா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by jasmin on Wed 14 Dec 2011 - 11:39

அட பாவி மனுஷா வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே தெரியாதா ..ரெம்ப சொனகெட்ட மனுஷனா இருக்கியே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by நண்பன் on Wed 14 Dec 2011 - 11:46

jasmin wrote:அட பாவி மனுஷா வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே தெரியாதா ..ரெம்ப சொனகெட்ட மனுஷனா இருக்கியே
என்னை ரொம்ப புகழாதிங்க எனக்கு வெட்கமா இருக்கு!
;) ;)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by jasmin on Wed 14 Dec 2011 - 11:53

அப்படியா அப்படியானால் சரி எனக்கு இதுக்குமேல் யாரையும் புகழ தெரியாது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Dec 2011 - 11:55

நண்பன் wrote:
jasmin wrote:அட பாவி மனுஷா வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே தெரியாதா ..ரெம்ப சொனகெட்ட மனுஷனா இருக்கியே
என்னை ரொம்ப புகழாதிங்க எனக்கு வெட்கமா இருக்கு!
;) ;)

இப்படிப் புகள்ந்தால் யாருக்குத்தான் பிடிக்காது :”: :”: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by நண்பன் on Wed 14 Dec 2011 - 12:19

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:அட பாவி மனுஷா வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே தெரியாதா ..ரெம்ப சொனகெட்ட மனுஷனா இருக்கியே
என்னை ரொம்ப புகழாதிங்க எனக்கு வெட்கமா இருக்கு!
;) ;)

இப்படிப் புகள்ந்தால் யாருக்குத்தான் பிடிக்காது
ஆஹா எரியும் நெருப்பில் பெற்ரோல் ஊத்துகிறீரே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum