சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கறுப்புப் பண விவகாரத்தில் பா.ஜ.க முரண்பாடான பேச்சு

Go down

Sticky கறுப்புப் பண விவகாரத்தில் பா.ஜ.க முரண்பாடான பேச்சு

Post by *சம்ஸ் on Thu 15 Dec 2011 - 6:16

காங்கிரஸ் இளைஞரணி கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கறுப்பு பண விவகாரத்தில் பாஜக மாற்றி பேசிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் இளைஞரணி கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலத்திற்கு நேற்று முன்தினம் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். மேலும், கறுப்பு பண விவகாரத்தை குறித்து, லோக்பால் மசோதாவில் மீண்டும் அமளி உருவாவதைத் தடுக்க தனது சுற்றுப் பயணத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் டில்லி திரும்பினார்.

இது குறித்து, பேசிய ராகுல் காந்தி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகள் செய்த அமளியால், லோக்பால் மசோதா தொடர்பாக எந்த வித முடிவும் எடுக்காமல் முடங்கி கிடக்கிறது. இதனால் கறுப்பு பண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிறைவிற்கு பின் பேசலாம் என்று பாஜக தலைவர் எல். கே. அத்வானி கூறினார். ஆனால், 27 ஆம் திகதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அமளியை உருவாக்கி மீண்டும் லோக்பால் சட்ட மூலத்தை முடக்க பாஜக திட்டம் தீட்டுகிறது.

எனவே, கறுப்பு பண விவகாரம் தொடர்பாக அடிக்கடி மாற்றி பேசிக் கொண்டிருக்கும் பாஜக வின் திட்டத்தை தடுத்து நிறுத்தவே தான் சுற்றுப் பயணத்தை பாதியில் நிறுத்தி, விட்டு டில்லி வருவதாக கூறினார். மேலும் பாஜக வின் கோரிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கறுப்புப் பண விவகாரத்தில் பா.ஜ.க முரண்பாடான பேச்சு

Post by jasmin on Thu 15 Dec 2011 - 9:44

அதிவானியெல்லாம் ஒரு மனுஷனா பாபிரி மஷ்ஜித் வழக்கில் தன்னை காத்துக்கொள்ள அந்தர் பல்டி அடித்தவர்தானே இவர் இவருக்கு ஏற்கனவே மீசை நரைத்து விட்டது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum