சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ரவீந்திரநாத் தாகூரின் பழைய நோட்புக், ஏலத்தில் 92 லட்சம் ரூபாய்க்கு போனது

Go down

Sticky ரவீந்திரநாத் தாகூரின் பழைய நோட்புக், ஏலத்தில் 92 லட்சம் ரூபாய்க்கு போனது

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Dec 2011 - 15:21

ரவீந்திரநாத் தாகூரின் பழைய நோட்புக், அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் 92 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. நோபல் பரிசு பெற்ற வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கடந்த 1928ல் எழுதிய நோட்புக் ஒன்று, சமீபத்தில் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. அவர் தனது குடும்ப நண்பர் ஒருவருக்கு 1930ம் ஆண்டில் அந்த நோட்புக்கை பரிசாக கொடுத்துள்ளார். அதில் 12 இலக்கிய கவிதைகளும், ஏராளமான வங்காள மொழி பாடல்களும் அவர் எழுதியிருக்கிறார்.


மேலும், பின்னாளில் மிகவும் பிரபலமான பல பாடல்களை அவர் எழுதி, அவற்றில் பல திருத்தங்கள் செய்துள்ளதும் அந்த நோட்புக்கில் உள்ளது. சித்ரங்காடா என்ற நாட்டிய நாடகத்தில் இடம் பெற்ற பாடல்களும் அதில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த அரிய பொக்கிஷம், நியுயார்க்கில் சோத்பை மையத்தில் நேற்று ஏலத்திற்கு விடப்பட்டது.

இந்த நோட்புக் ஒரு லட்சத்து 50,000 முதல் 2 லட்சத்து 50,000 அமெரிக்க டாலர் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில், ஒரு லட்சத்து 70,500 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. அதாவது, இந்திய பணத்தில் சுமார் 92 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ரவீந்திரநாத் தாகூரின் பழைய நோட்புக், ஏலத்தில் 92 லட்சம் ரூபாய்க்கு போனது

Post by kalainilaa on Thu 15 Dec 2011 - 15:34

மரனத்தின் பின்
மதிப்பு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum