சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

"ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Go down

Sticky "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Dec 2011 - 6:24

ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியதாக வந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவரது பாய் பிரெண்ட் - காதலர் என்று சொல்லப்படும் சுந்தர்.

ரிச்சா தன் காதலர் சுந்தர் என்பவருடன் தங்க நட்சத்திர ஓட்டலில் ரூம் கேட்டதும். அதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டதால், வேறு ஓட்டலுக்கு போய் ஒன்றாகத் தங்கியதும் சமீபத்தில் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் செய்தியாக வந்தது.




யார் இந்த சுந்தர்?

இந்த சுந்தர் வேறு யாரும் அல்ல... மயக்கம் என்ன படத்தில் ரிச்சாவின் பாய் பிரெண்டாக வந்து, பின்னர் காதலியை தனுஷுக்கு தாரை வார்த்துக் கொடுப்பாரே... அவர்தான்.

ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியது குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்த செய்தியில் அடிப்படை உண்மையே அல்ல. நானும் ரிச்சாவும் நெருக்கமான நண்பர்கள். மயக்கம் என்ன படத்தில் நடித்ததிலிருந்து எங்களுக்குள் நட்பு உள்ளது. அவரை வைத்து நான் எடுத்த போட்டோ ஷூட் படங்களைக் கொடுக்க ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். ஆனால் அதை மாற்றி செய்தி போட்டுள்ளனர்," என்றார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Dec 2011 - 6:25





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 10:45

இந்த நடிகையின் லுக்கு இருக்கே சான்சே இல்லை இளைஞர்களை கவுத்து விடுவாள் நான் இதெற்கெல்லாம் மயங்க மாட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by பானுஷபானா on Sat 17 Dec 2011 - 11:07

நண்பன் wrote:இந்த நடிகையின் லுக்கு இருக்கே சான்சே இல்லை இளைஞர்களை கவுத்து விடுவாள் நான் இதெற்கெல்லாம் மயங்க மாட்டேன்
நம்பிட்டேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 11:08

பானுகமால் wrote:
நண்பன் wrote:இந்த நடிகையின் லுக்கு இருக்கே சான்சே இல்லை இளைஞர்களை கவுத்து விடுவாள் நான் இதெற்கெல்லாம் மயங்க மாட்டேன்
நம்பிட்டேன்
நம்பித்தானே ஆகனும் பின்னே நான் உங்க தம்பியாச்சே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by பானுஷபானா on Sat 17 Dec 2011 - 11:18

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இந்த நடிகையின் லுக்கு இருக்கே சான்சே இல்லை இளைஞர்களை கவுத்து விடுவாள் நான் இதெற்கெல்லாம் மயங்க மாட்டேன்
நம்பிட்டேன்
நம்பித்தானே ஆகனும் பின்னே நான் உங்க தம்பியாச்சே
அடடா இப்படி ஒண்ணு இருக்கா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 11:22

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இந்த நடிகையின் லுக்கு இருக்கே சான்சே இல்லை இளைஞர்களை கவுத்து விடுவாள் நான் இதெற்கெல்லாம் மயங்க மாட்டேன்
நம்பிட்டேன்
நம்பித்தானே ஆகனும் பின்னே நான் உங்க தம்பியாச்சே
அடடா இப்படி ஒண்ணு இருக்கா
ஏன் அநியாயம் அப்போ என்னை தம்பியை விவாகரத்து பண்ணிடலாம் என்ற முடிவா விடமாட்டேன் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by பானுஷபானா on Sat 17 Dec 2011 - 11:25

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இந்த நடிகையின் லுக்கு இருக்கே சான்சே இல்லை இளைஞர்களை கவுத்து விடுவாள் நான் இதெற்கெல்லாம் மயங்க மாட்டேன்
நம்பிட்டேன்
நம்பித்தானே ஆகனும் பின்னே நான் உங்க தம்பியாச்சே
அடடா இப்படி ஒண்ணு இருக்கா
ஏன் அநியாயம் அப்போ என்னை தம்பியை விவாகரத்து பண்ணிடலாம் என்ற முடிவா விடமாட்டேன் அக்கா
சே சே அப்ப்டியெல்லாம் பண்ணமாட்டேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 11:29

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இந்த நடிகையின் லுக்கு இருக்கே சான்சே இல்லை இளைஞர்களை கவுத்து விடுவாள் நான் இதெற்கெல்லாம் மயங்க மாட்டேன்
நம்பிட்டேன்
நம்பித்தானே ஆகனும் பின்னே நான் உங்க தம்பியாச்சே
அடடா இப்படி ஒண்ணு இருக்கா
ஏன் அநியாயம் அப்போ என்னை தம்பியை விவாகரத்து பண்ணிடலாம் என்ற முடிவா விடமாட்டேன் அக்கா
சே சே அப்ப்டியெல்லாம் பண்ணமாட்டேன்
ஸ்வீட் அக்கான்னா அக்காதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by முனாஸ் சுலைமான் on Sat 17 Dec 2011 - 11:31

நேசமுடன் ஹாசிம் wrote:
:,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: "ஓட்டலில் தகராறு' ரிச்சாவின் காதலர் (பாய் பிரெண்ட்) விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum