சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பகவத் கீதைக்கு தடை கோரிய வழக்கால் லோக்சபாவில் சர்ச்சை

Go down

Sticky பகவத் கீதைக்கு தடை கோரிய வழக்கால் லோக்சபாவில் சர்ச்சை

Post by *சம்ஸ் on Wed 21 Dec 2011 - 6:27

புதுடில்லி:
பகவத் கீதைக்கு தடை கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதை எதிர்த்து சபை உறுப்பினர்கள் கோஷம் போட்டதால் லோக்சபா நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதைக்கு பலர் விளக்கம் எழுதியுள்ளனர். இஸ்கான் அமைப்பின் நிறுவனர் பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதாவும், பகவத் கீதைக்கு விளக்கம் எழுதியுள்ளார். இவர் எழுதிய பகவத் கீதை நூலுக்கு தடை கோரி ரஷ்யாவின் டோம்ஸ்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம், லோக்சபாவில் நேற்று முன்தினம் புயலை கிளப்பியது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் எழுந்து "பகவான் கிருஷ்ணரையோ, பகவத் கீதையையோ அவமானப் படுத்துவதை ஏற்க முடியாது. இதற்கு மத்திய அரசு ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

பிஜு ஜனதா தள உறுப்பினர் பத்ருஹரி மகாதப் குறிப்பிடுகையில், "மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம், பகவத் கீதை தவறான எதையும் போதிக்கவில்லை என்பதை அந்நாட்டு அரசுக்கு எடுத்துக் கூற வேண்டும்" என்றார்.

இதே கோரிக்கையை வற்புறுத்தி பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். "இது குறித்து முறைப்படி கடிதம் கொடுத்த பின் விவாதிக்கலாம்" என சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார். ஆனால் உறுப்பினர்கள் சமாதானம் அடையாததால் சபை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ரஷ்யாவில் நடந்தது என்ன?

ரஷ்யாவின் "கிறிஸ் டியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்" சைபீரியாவின் டோம்ஸ்க் நகரில் உள்ள நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு குறிப் பிட்ட பகவத் கீதை பிரசுரத்தைத் தடை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தது. சர்ச் தன் மனுவில் அந்த பிரசுரம், வன்முறை யைத் தூண்டும் இலக் கியமாக இருப்பதால் அதை தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது.

இந்தியாவின் மிகப் பிரபல கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் அமைப்பின் நிறுவனர் பக்தி வேதாந்த பிரபு பாதா எழுதிய கீதை விளக்க உரையைத் தான் சர்ச் தனது மனுவில் தடை செய்யக் கோரியிருந்தது. இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளிவருவதாக இருந்த நிலையில் டோம்ஸ்க் நீதிமன்றம் இம்மாதம் 28ம் திகதி தீர்ப்பை வழங்குவதாக நேற்று முன்தினம் அறி வித்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum