சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 06:45 pm

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Today at 06:41 pm

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Today at 02:05 pm

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Today at 02:02 pm

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Today at 02:02 pm

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Today at 02:00 pm

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Today at 01:59 pm

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Today at 01:58 pm

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Today at 01:57 pm

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Today at 01:55 pm

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar 20/09/18, 02:23 pm

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar 20/09/18, 02:22 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar 20/09/18, 02:20 pm

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா 17/09/18, 06:06 pm

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா 17/09/18, 06:05 pm

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா 17/09/18, 06:04 pm

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா 17/09/18, 06:03 pm

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar 16/09/18, 01:58 pm

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar 16/09/18, 01:57 pm

» முள்! – சிறுவர் கதை
by rammalar 16/09/18, 01:55 pm

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar 16/09/18, 01:53 pm

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar 16/09/18, 01:51 pm

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar 16/09/18, 01:50 pm

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar 16/09/18, 01:49 pm

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar 16/09/18, 01:48 pm

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar 16/09/18, 01:47 pm

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar 16/09/18, 01:47 pm

» நாளை என்பது – படக்கதை
by rammalar 16/09/18, 01:46 pm

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri 15/09/18, 10:51 pm

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா 15/09/18, 06:16 pm

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா 14/09/18, 04:54 pm

» கூன் நிமிர்ந்தது
by rammalar 13/09/18, 08:56 pm

» சங்காசுர வதம்
by rammalar 13/09/18, 08:55 pm

» அருள் தரும் இறை நிழல்
by rammalar 13/09/18, 08:54 pm

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar 13/09/18, 03:27 pm

.

நடிகை அமலாபாலுடன் காதல் இல்லை - டைரக்டர் விஜய் மறுப்பு

Go down

Sticky நடிகை அமலாபாலுடன் காதல் இல்லை - டைரக்டர் விஜய் மறுப்பு

Post by நண்பன் on 21/12/11, 01:23 pmநடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் காதலிப்பதாக கிசுகிசு
பரவியுள்ளது. விஜய் “மதராச பட்டணம்” படத்தை இயக்கி பிரபலமானார். பின்னர்
விக்ரமை வைத்து “தெய்வத்திருமகள்” படத்தை எடுத்து வெளியிட்டார்.
இப்படத்தில் அமலா பால் முக்கிய கேரக்டராக நடித்தார்.

அப்போது
இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து அமலாபாலிடம்
இரு தினங்களுக்கு முன் கேட்கப்பட்டது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல்
தவிர்த்தார். டைரக்டர் விஜய் இதற்கு பதில் அளித்துள்ளார். அவர்
கூறியதாவது:-

எனக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல்
என வதந்தி பரவி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் என்
குடும்பத்தினருக்கும் சங்கடம் ஏற்பட்டு உள்ளது. எனக்கும், அமலா பாலுக்கும்
இடையே வெறும் நட்புதான் உள்ளது. வேறு மாதிரி தொடர்பு எங்களுக்குள் இல்லை.
நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.

எனது பணிகள் முழு
நேரத்தையும் ஆக்கிரமித்து உள்ளது. அதிகாலை 2.30 மணி வரை வேலை செய்கிறேன்.
காதர் நவாஸ்கான் ரோட்டில் அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்து
இருப்பதாகவும், எனது பி.எம்.டபுள்யூ
5 சீரீஸ் காரை அமலாபால் உபயோகத்துக்கு கொடுத்து இருப்பதாகவும் வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை.

நான்
கஷ்டப்பட்டு உழைத்து எனது பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளேன்.
விக்ரம், சூர்யா, அனுஷ்கா இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போன்றோர் இது போன்ற
வதந்திகளுக்காக வருத்தப்படக் கூடாது என ஆறுதல் கூறினர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நடிகை அமலாபாலுடன் காதல் இல்லை - டைரக்டர் விஜய் மறுப்பு

Post by நண்பன் on 21/12/11, 01:24 pm

அது சரி விக்ரம், சூர்யா, அனுஷ்கா இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போன்றோர் எதுக்கு வருத்தப்படனும் சார்?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum