சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:11

டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:????
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:11

ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:11

என் மனைவி அருவி மாதிரி
ஏன்டா?
அவ!எந்த நேரமும் கொட்டிக்கிட்டே(சாப்பிட்டிக்கிட்டே) இருப்பா..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:12

என் கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் என் நோக்கமே!
நிஜமாக சொல்ற?
பின்னே..இன்னிக்கு காலையில கூட
சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கு..என்று
சொல்லி அவரை சந்தோஷப்படுத்தினே..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:12

ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்
அதுக்கு எதுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?
ஆவி பிடிக்கலாமேன்னு தான்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:12

டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:????
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:13

டாக்டர்:நான் கொடுத்த தூக்க மாத்திரை நன்றாக வேலை செய்யுதா?
நோயாளி:தெரியலை டாக்டர்! மாத்திரை சாப்பிட்ட உடனே நான் நல்லா தூங்கிட்டேன்..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:13

ஒருவர்:என்னப்பா..உன் மகன் சிகரெட் அடிக்கிறானே..அவனை தட்டி கேட்க மாட்டியா..
மற்றொருவர்:கேட்டேன்..தர மாட்டேங்கிறான்..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:13

மனைவி:ஒரு மணி நேரமா எதையோ தேடிக்கிட்டு இருக்கிங்களே..பேசாம கண்ணாடி போட்டு தேட வேண்டியதுதானா..
கணவர்: அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:14

மகன்:அப்பா..நானும் அம்மாவும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோம்.நான் எங்கு ஒளிந்து கொள்ள.
அப்பா:சமையலறையில் ஒளிஞ்சுக்க...உங்க அம்மா அங்க வரமாட்டா..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:14

அப்பா:உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாரு தெரியுமா?
மகன்:அவர் உங்க வயசில ஜனாதிபதியாக இருக்கார்..நீங்களும் இருக்கீங்களே..
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Thu 22 Dec 2011 - 21:14

மனைவி:எதிர்வீட்டுக்காரன் மனைவி எங்கேயோ ஓடிப்போயிட்டாலாம்..
கணவன்:அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
மனைவி:...??
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by *சம்ஸ் on Thu 22 Dec 2011 - 21:41

இது யார் சொன்ன மொக்க மீனு :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Mon 26 Dec 2011 - 18:38

*சம்ஸ் wrote:இது யார் சொன்ன மொக்க மீனு :,;: :,;:
நீங்க எனக்கு கால் பண்ணும் போது இப்படித்தானே ஜோக் அடிப்பீங்க :”: :”:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by *சம்ஸ் on Tue 27 Dec 2011 - 6:38

மீனு wrote:
*சம்ஸ் wrote:இது யார் சொன்ன மொக்க மீனு :,;: :,;:
நீங்க எனக்கு கால் பண்ணும் போது இப்படித்தானே ஜோக் அடிப்பீங்க :”: :”:

இது என்ன கொடுமை :!.: :!.: மீனு நான் பாவம் :!#: :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by எந்திரன் on Tue 27 Dec 2011 - 14:28

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:இது யார் சொன்ன மொக்க மீனு :,;: :,;:
நீங்க எனக்கு கால் பண்ணும் போது இப்படித்தானே ஜோக் அடிப்பீங்க :”: :”:

இது என்ன கொடுமை :!.: :!.: மீனு நான் பாவம் :!#: :!#: :!#:
:”: :”: :”: :”: :”: @. @.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by முfதாக் on Tue 27 Dec 2011 - 17:51

””மீன் முட்டடை”” நான் கண்டிருக்கிறேன் மீனுப்பொண்ணு,,,,

எந்திரன் ஐயா..!
தாங்கள் கண்டதில்லயா...???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by *சம்ஸ் on Tue 27 Dec 2011 - 19:36

mufftaaa mod wrote:””மீன் முட்டடை”” நான் கண்டிருக்கிறேன் மீனுப்பொண்ணு,,,,

எந்திரன் ஐயா..!
தாங்கள் கண்டதில்லயா...???

நான் பார்திருக்கிறேன் தோழரே :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by நண்பன் on Tue 27 Dec 2011 - 22:02

mufftaaa mod wrote:””மீன் முட்டடை”” நான் கண்டிருக்கிறேன் மீனுப்பொண்ணு,,,,

எந்திரன் ஐயா..!
தாங்கள் கண்டதில்லயா...???
ஆஹா இதில் ஏதோ உள் குத்து உள்ளதே மீனு கவனம் கண்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by பர்ஹாத் பாறூக் on Tue 27 Dec 2011 - 23:16

mufftaaa mod wrote:””மீன் முட்டடை”” நான் கண்டிருக்கிறேன் மீனுப்பொண்ணு,,,,

எந்திரன் ஐயா..!
தாங்கள் கண்டதில்லயா...???

ஆமா நான் கண்டிருக்கிறேன்..
மீன் முட்டை மற்றது மீனு எக்ஸாம்ல எல்லா சப்ஜெக்ட்டயும் முட்ட வாங்கினது எல்லாம்....
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by நண்பன் on Tue 27 Dec 2011 - 23:19

பர்ஹாத் பாறூக் wrote:
mufftaaa mod wrote:””மீன் முட்டடை”” நான் கண்டிருக்கிறேன் மீனுப்பொண்ணு,,,,

எந்திரன் ஐயா..!
தாங்கள் கண்டதில்லயா...???

ஆமா நான் கண்டிருக்கிறேன்..
மீன் முட்டை மற்றது மீனு எக்ஸாம்ல எல்லா சப்ஜெக்ட்டயும் முட்ட வாங்கினது எல்லாம்....
:”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by பர்ஹாத் பாறூக் on Tue 27 Dec 2011 - 23:24

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
mufftaaa mod wrote:””மீன் முட்டடை”” நான் கண்டிருக்கிறேன் மீனுப்பொண்ணு,,,,

எந்திரன் ஐயா..!
தாங்கள் கண்டதில்லயா...???

ஆமா நான் கண்டிருக்கிறேன்..
மீன் முட்டை மற்றது மீனு எக்ஸாம்ல எல்லா சப்ஜெக்ட்டயும் முட்ட வாங்கினது எல்லாம்....

மீனு சப்ஜக்ட முட்ட வாங்குறது உங்களுக்கு சிரிப்பா போச்சில்ல....
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by அப்புகுட்டி on Wed 28 Dec 2011 - 13:29

அனைத்து மொக்கைகளும் சூப்பர் அதுவும் சம்ஸ் சொன்னதால் இன்னும் சூப்பர் :”: :”:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by இன்பத் அஹ்மத் on Wed 28 Dec 2011 - 21:33

நல்ல சூப்பரான கடி ஜோக் பகிர்வுக்கு நன்றி
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by மீனு on Sun 13 Jan 2013 - 12:25

பர்ஹாத் பாறூக் wrote:
mufftaaa mod wrote:””மீன் முட்டடை”” நான் கண்டிருக்கிறேன் மீனுப்பொண்ணு,,,,

எந்திரன் ஐயா..!
தாங்கள் கண்டதில்லயா...???

ஆமா நான் கண்டிருக்கிறேன்..
மீன் முட்டை மற்றது மீனு எக்ஸாம்ல எல்லா சப்ஜெக்ட்டயும் முட்ட வாங்கினது எல்லாம்....
அடப்பாவி மனிசா உன்னப்பார்த்துதானேயா காப்பி பண்ணினேன் :#.: :#.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum