சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Go down

Sticky ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Dec 2011 - 7:54

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட அஷ்வினி, சினி ஜோஸ் உள்ளிட்ட ஆறு வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. நீளம் தாண்டுதல் வீரர் ஹரி கிருஷ்ணனுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.



ஆசிய தடகளத்தில் 400 மீ., தடை ஓட்டம் தங்கம் வென்றவர் அஷ்வினி. இவர், 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் மன்தீப் கவுர், ஜுவானா மர்முவுடன் இணைந்து தங்கம் வென்றுள்ளார். இவர்களுடன் சினி ஜோஸ், மேரி டயனா தாமஸ், பிரியங்கா பன்வார் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ("ஸ்டிராய்டு') பயன்படுத்தியது நிரூபணம் ஆனது.
இதனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (என்.ஏ.டி.ஏ.,), சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, இவர்களுக்கு ஒராண்டும், நீளம் தாண்டுதல் வீரர் ஹரி கிருஷ்ணனுக்கு 2 ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. என்.ஏ.டி.ஏ., தலைவர் தினேஷ் தயாள் கூறியது:
ஆறு வீராங்கனைகளும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இது விதி 2.1 ஐ மீறிய செயல் என்பதால், இவர்களுக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். ஆனால், சர்வதேச போட்டிகளின் போது இல்லாமல், சாதாரண சோதனையில் தான் பிடிபட்டனர்.
தவிர, இவர்களது உடலில் தடைசெய்யப்பட்ட மருந்து எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் என்.ஏ.டி.ஏ., விதி 10.5.2ன் படி, குறைந்த அளவாக ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது. இதில் தற்காலிக தடை விதிக்கப்பட்ட நாட்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு தினேஷ் தயாள் கூறினார்.
வாய்ப்பு எப்படி?
இதில் சினி ஜோஸ், மேரி டயனா தாமசின் தடை, ஜூன் 30 (2012), அஷ்வினி, பிரியங்காவின் தடை, வரும் ஜூலை 3லும் முடிகிறது. ஆனால், ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி ஜூன் 29-30ல் (2012) நடக்கிறது. ஜூலை 2ல் அனைத்தும் முடிந்துவிடும். இதனால் இந்த நான்கு வீராங்கனைகளின் ஒலிம்பிக் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.
அதேநேரம் மன்தீப் கவுர், ஜுவானா மர்முவின் தடை காலம், ஜுன் 22ல் முடிகிறது. சர்வதேச விதிப்படி தடை முடிந்தவுடன், இவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்த வேண்டும். ஒருவேளை மறுநாளே சோதனை செய்தாலும், முடிவுகள் 48 மணி நேரத்துக்குள் வர வேண்டும். இதனால் இவர்கள் தகுதி சுற்றில் பங்கேற்க வாய்ப்புள்ளது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by kalainilaa on Sat 24 Dec 2011 - 11:48

:”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by பானுஷபானா on Sat 24 Dec 2011 - 11:53

நல்லா வேணும் குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் இப்படித் தான் நடக்கும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum