சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கணவனை காட்டி கொடுத்த மனைவி

Go down

Sticky கணவனை காட்டி கொடுத்த மனைவி

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Dec 2011 - 8:19

ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.


ஊட்டி அருகேயுள்ள தங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமன் (60). அருவங்காடு வெடிமருந்து தொழிசாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில் சொந்த வீடு கட்டுவதற்காக, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கூட்டுறவு சென்ட்ரல் பாங்கில், 40 பவுன் நகையை அடகு வைப்பதற்காக, கடந்த 21ம் தேதி காலை சென்றுள்ளார். நகை வைத்திருந்த பையை ஒரு நாற்காலியில் வைத்து விட்டு, விண்ணப்ப படிவத்தை எடுப்பதற்காக கவுன்டருக்கு சென்று, திரும்பி பார்த்த போது, பை காணாமல் போனது. இது தொடர்பாக, ஊட்டி பி1 போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நகை திருட்டு தொடர்பாக குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குமார் தாம்பட்டியை சேர்ந்தவர். பாலகொலாவில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று, குமார் ஊட்டி மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் கட்ட வந்த போது, ராமனிடம் உள்ள நகையை திருடி சென்றுள்ளார்.

நகையை வீட்டுக்கு கொண்டு சென்ற போது, குமாரின் மனைவி சந்தேகமடைந்து நகை குறித்து விசாரித்துள்ளார். அப்போது, குமார் நகையை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து, மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தன் பேரில் குமார் கைது செய்யப்பட்டார். இவரின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி

Post by முனாஸ் சுலைமான் on Sat 24 Dec 2011 - 8:48

ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
ஓஹ் இப்படியும் நல்லவராக இருக்கிறாரோ நல்ல விசையம் எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் எல்லாத்தையும் ஒளிக்கலாமே...........
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி

Post by பானுஷபானா on Sat 24 Dec 2011 - 12:05

நல்ல மனைவி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Dec 2011 - 12:06

முனாஸ் சுலைமான் wrote:
ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
ஓஹ் இப்படியும் நல்லவராக இருக்கிறாரோ நல்ல விசையம் எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் எல்லாத்தையும் ஒளிக்கலாமே...........

@. @. @.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி

Post by சக்தி on Sat 24 Dec 2011 - 16:21

:!+: :!+:
avatar
சக்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum