சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக அளவில் லஞ்சம் ?

Go down

Sticky அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக அளவில் லஞ்சம் ?

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Dec 2011 - 8:24

கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் அதிகரித்து உள்ளதாக 74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அரசியல்வாதிகளும், காவல் துறையைச் சேர்ந்தவர்களும் அதிக லஞ்சம் வாங்குவதாகவும் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் ஊழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் டிரான்பரன்சி இன்டர்நேஷனல் சார்பில் இந்தியாவில் வசிக்கும் 7500 பேரிடம் கடந்த 2 ஆண்டுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக, காவல் துறை, நீதித் துறை, வருமான வரித் துறை, பொது விநியோகம் மற்றும் கல்வி உட்பட 9 முக்கிய பொது சேவை துறைகளில் நிலவும் ஊழல் பற்றி கருத்து கேட்கப்பட்டது.

காவல் துறையில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 64 சதவீதம் பேர் தெரிவித்தனர். ஊழலை ஒழிப்பதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என 55 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தங்கள் வேலை சீக்கிரமாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும், சட்டத்திலிருந்து தப்பிக்கவும்,

அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக அளவில் லஞ்சம் கொடுத்ததாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 74 சதவீதம் பேர் தெரிவித்தனர்.


அரசியல் கட்சிகள் அதிக ஊழல் செய்வதாக 48 சதவீதத்தினரும், நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும் ஊழல் நிறைந்தவை என 34 சதவீதத்தினரும், காவல் துறை லஞ்சத்தில் திளைப்பதாக 40 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக அளவில் லஞ்சம் ?

Post by முனாஸ் சுலைமான் on Sat 24 Dec 2011 - 8:47

அரசியல் கட்சிகள் அதிக ஊழல் செய்வதாக 48 சதவீதத்தினரும், நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும் ஊழல் நிறைந்தவை என 34 சதவீதத்தினரும், காவல் துறை லஞ்சத்தில் திளைப்பதாக 40 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.
இன்று உலகமே இலஞ்சத்தில் மூள்கியுள்ளது சார் யாரு நல்லது செய்தாகும் எடு படுது இல்லை என்ன செய்யலாம் சொல்லுங்க :#.: :#.: :#.: இதுதான் செய்யனும்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum