சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Go down

Sticky நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா on Fri 30 Dec 2011 - 13:31

ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான்.
கீழே பாய்வதற்கு குறித்த பூனை கவனமாக
அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆறு மாசங்களே ஆன இந்தப்
பூனை பயத்தில் உறைந்து போய் இருந்தது.

மெது மெதுவாக அடியை வைத்து தனது ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

பக்கத்தில் இருந்த மற்றப் பூனை விளையாட்டாக கால்களை தள்ளி விட்டது.
எதிர்பாராத செயலால் பூனை கீழே விழுந்து விட்டது. ஆனால் அதிஷ்டவசமாக விழுந்த
பூனைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

வினோதமான குறித்த வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்னர் Youtube இல் பதிவேற்றப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தான் மேற்படி சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது செம ஹிட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா on Fri 30 Dec 2011 - 13:44

இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by ஹம்னா on Fri 30 Dec 2011 - 13:48

நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் on Fri 30 Dec 2011 - 13:50

பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
பண்ணியாச்சி பண்ணியாச்சி :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் on Fri 30 Dec 2011 - 13:51

ஹம்னா wrote:நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.
இப்ப பாருங்கள் ஹம்னா குட்டி :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா on Fri 30 Dec 2011 - 13:53

நண்பன் wrote:
பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
பண்ணியாச்சி பண்ணியாச்சி
அது எப்படினு சொல்லுங்க இல்ல
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் on Fri 30 Dec 2011 - 13:58

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
பண்ணியாச்சி பண்ணியாச்சி
அது எப்படினு சொல்லுங்க இல்ல
இதோ படம் போட்டுக்காட்டுகிறேன் இரண்டு நிமிடம் அக்கா :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 30 Dec 2011 - 13:58

பூனைக்கும் புறாமையிருக்கோ போட்டியிருக்கோ ஆச்சரியமாயிருக்குப்பா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 30 Dec 2011 - 14:01

ஹம்னா wrote:நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.

அதென்ன நண்பன் சரிபண்றது மற்றவங்களால முடியாதோ :,;: :,;: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by முனாஸ் சுலைமான் on Fri 30 Dec 2011 - 14:09

பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
இது பெரும் கொடுமை சார் அந்த பூனைக்கு :% :% :”: :”:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் on Fri 30 Dec 2011 - 14:16

முதலாவது படத்தில் உள்ள வாறு share கிளிக் செய்யுங்கள்



இரண்டாவது படத்தில் உள்ள வாறு Embed கிளிக் செய்யுங்கள்



மூன்றாவது படத்தில் உள்ள லிங்க்கை அப்படியே காப்பி எடுத்து நேரடியாக பதியலாம் றை பண்ணுங்கள் நன்றி அக்கா முதன் முதலில் இப்படி முயற்சி செய்தேன் உங்களுக்கு புரிந்தால் எனக்கு வெற்றிதான் நன்றியுடன் நண்பன்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா on Fri 30 Dec 2011 - 14:27

இதுபோல் தான் நானும் செய்தேன் வரல
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் on Fri 30 Dec 2011 - 14:32

பானுகமால் wrote:இதுபோல் தான் நானும் செய்தேன் வரல
ஆனால் நீங்கள் flash ப்ளேயர் உள்ளுக்கு போட்டுள்ளீர்கள் வேண்டாம் நேரடியாக இங்கேயே பதியலாம் மீண்டும் றை பண்ணுங்கள் அக்கா நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா on Tue 9 Apr 2013 - 14:49

நண்பன் wrote:
பானுகமால் wrote:இதுபோல் தான் நானும் செய்தேன் வரல
ஆனால் நீங்கள் flash ப்ளேயர் உள்ளுக்கு போட்டுள்ளீர்கள் வேண்டாம் நேரடியாக இங்கேயே பதியலாம் மீண்டும் றை பண்ணுங்கள் அக்கா நன்றி

:] :cheers: :cheers:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by எந்திரன் on Tue 9 Apr 2013 - 17:20

:/ :/
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum