சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது

Go down

Sticky தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது

Post by *சம்ஸ் on Sat 31 Dec 2011 - 6:25

தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது
தமிழக சட்ட சபை ஜனவரி 18ம் திகதி கூடுகிறது. கவர்னர் பேரவையில் உரை நிகழ்த்துகிறார் தமிழக சட்டப் பேரவையின் 2012ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜனவரி 18ம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்ட சபை கூடத்தில் நடக்கிறது. இதற்கான உத்தரவை கவர்னர் ரோசய்யா நேற்று பிறப்பித்துள்ளார். இந்த தகவலை சட்ட சபையின் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகம் ஒன்றுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் கடந்த 15ம் திகதி நடந்தது. இதையடுத்து பேரவைக் கூட்டம் மறு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத்தவைர் டி. ஜெயகுமார் அறிவித்தார். இந்நிலையில், 2012ம் ஆண்டிகான சட்டப் பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி 18ம் திகதி தொடங்குகிறது. தமிழக கவர்னராக கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட கவர்னர் ரோசய்யா முதல் முறையாக சட்ட சபையில் உரை நிகழ்த்த இருக்கிறார்.

தமிழக அரசு கடந்த ஆண்டில் செயல்படுத்திய திட்டங்கள், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், புதிய அறிவிப்புகள் ஆகியவை கவர்னர் உரையில் இடம்பெறும். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசின் அணுகு முறை குறித்தும் கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

இதைத் தொடர்ந்து சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்படும். அன்றைய தினமே சட்ட சபையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என விவாதித்து முடிவு செய்யும். அதன்படி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேரவையில் விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் மறு திகதி குறிப்பிடாமல் கூட்டத்தை பேரவைத் தலைவர் ஜெயகுமார் ஒத்திவைப்பார். இதையடுத்து தமிழக அரசின் 2012-2013ம் ஆண்டிற்கான பட்ஜெட் பெப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யக் கூடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 10:06

பூகம்பம் அடங்கப்
புயல் வந்திடிச்சி...!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum