சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» பிளேன் தோசை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:59

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

» இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
by rammalar Fri 8 Feb 2019 - 2:29

» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
by rammalar Fri 8 Feb 2019 - 2:28

» ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை
by rammalar Fri 8 Feb 2019 - 2:26

» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
by rammalar Fri 8 Feb 2019 - 2:25

» சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்…
by பானுஷபானா Thu 7 Feb 2019 - 10:09

» வீட்டுச்சாப்பாடு - மணத்தக்காளி சூப்
by பானுஷபானா Fri 1 Feb 2019 - 15:25

» ஆட்டுக்கறி முட்டை கூட்டு
by பானுஷபானா Thu 31 Jan 2019 - 13:41

» -ஜென் ஞானி கதை ஒன்று…!
by rammalar Tue 29 Jan 2019 - 19:07

» ஓவியம் - கவிதை
by rammalar Tue 29 Jan 2019 - 19:03

» தேங்காய் மைசூர் பாகு & தேன் குழல்
by rammalar Tue 29 Jan 2019 - 18:55

» சத்தான சிறுதானிய சாமைப் பணியாரம்
by rammalar Tue 29 Jan 2019 - 18:53

» ஆந்திர ஆவக்காய் ஊறுகாய் & தேங்காய் பால் சூப்
by rammalar Tue 29 Jan 2019 - 18:18

» மனசின் பக்கம் : அப்பா முதல் கமலம் வரை
by சே.குமார் Tue 29 Jan 2019 - 15:01

.

8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Go down

Sticky 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Post by *சம்ஸ் on Sat 31 Dec 2011 - 6:27

8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
மத்திய அரசு மூலம் தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மத்திய இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ) திட்டத்துக்கு தேவையான 6,872 கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அரசு, நகராட்சி மேல் நிலைப்பள்ளிகளில் கூடுதலாக 1,590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 8,462 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரத்தில் 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும் மேற்கண்ட விகிதாசாரப்படி கூடுதலாக 1,590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 126 கோடியே 61 இலட்சம் செலவாகும்.

இது தவிர தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலையும் அனுமதிக்கப்படுகிறது. இதன்படி 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக் காலத்தை 01.06.1988க்கு பிறகு பணியாற்றிய பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதித்து ஊதிய நிர்ணயம் செய்யப்படும். இதனால், அரசுக்கு ரூ. 24 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் செலவாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 10:03

தொழில் வர
வழம் பெறூம் நாடு...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum