சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

45 வயதிலேயும் அரசு வேலை

Go down

Sticky 45 வயதிலேயும் அரசு வேலை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 31 Dec 2011 - 6:54

மேற்கு வங்காளத்தில் அரசு வேலையில் சேருவதற்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, அரசு வேலையில் சேருவதற்கான அதிகப்பட்ச வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:


அரசு வேலையில் சேருவதற்காக அதிகபட்ச வயது 32 ஆக இருந்தது. இதை 37 ஆக முந்தைய கம்யூனிஸ்ட் அரசு உயர்த்தியது. ஆனால், அந்த உத்தரவு 5 ஆண்டுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். இதன்படி, வரும் 31ம் தேதியுடன் அந்த உத்தரவு காலாவதியாகிவிடும். இதையடுத்து, மேலும் 5 ஆண்டுகளுக்கு, வயது வரம்பை 37 ஆக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களாக சேரும் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 45 ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்படும். இதனால், ஏராளமானவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

மேற்கு வங்காளத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே 2.75 லட்சம் வேலைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5 லட்சம் புதிய வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by அப்துல்லாஹ் on Sat 31 Dec 2011 - 9:10

ஆக அப்படியாவது அந்த அரை கிழங்களுக்கு பணி கிட்டுமா...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 10:27

தேனூறும் செய்தி
வாலிபக் கிழவர்கழுக்கு...!!!


avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 31 Dec 2011 - 10:36

அந்த வயதை அடைய வேண்டியவர்கள் தாங்களும் :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum