சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Go down

Sticky மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 1 Jan 2012 - 9:08

சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பத்மபிரியா (19). இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
குடிப்பழக்கம் காரணமாக மணிகண்டனுக்கும், பத்மபிரியாவுக்கும் அடிக் கடி தகராறு ஏற்பட்டது.

நேற்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த மணிகண்டன், பெரும்பாக்கம் சவுமியாநகருக்கு சென்று, அங்கு வீடுகளுக்கு செல்லும் உயரழுத்த மின்கம்பியை பிடித்து தொங்கியிருக்கிறார்.

இதில் மின்சாரம் தாக்கி இறந்தார். பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன், எஸ்ஐ ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரிக்கின்றனர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 13:23

ஐயோ பாவம் இன்று நல்ல நாள் ஆனால் அவனுக்குக்கும் அவன் குடும்பத்திற்கும் இன்று நின்மதியற்ற நாள் :!.: {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by ஹம்னா on Sun 1 Jan 2012 - 21:06

பாவி மனைவி சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? குடிக்காக உயிரையே விட்டுட்டானே. {))


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by பர்ஹாத் பாறூக் on Mon 2 Jan 2012 - 4:09

ஹம்னா wrote:பாவி மனைவி சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? குடிக்காக உயிரையே விட்டுட்டானே.

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by அப்துல்லாஹ் on Mon 2 Jan 2012 - 11:34

இவ்வளவு நாளும் அவளோடு தினமும் செத்தான் இப்ப ஒரேயடியாக....... கொடுத்து வச்ச மவராசன்.... இப்ப அவளுக்கும் நிம்மதி....
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by பானுஷபானா on Mon 2 Jan 2012 - 11:35

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by அப்துல்லாஹ் on Mon 2 Jan 2012 - 11:39

பானுகமால் wrote:
முட்டி முட்டி மண்டை உடஞ்சிடாம.... கமால் அண்ணன் கேட்டா இன்னா சொல்றது தாயி... அவுக எப்பவும் இப்டித்தான்... செல்ப சேர்ந்தே குடிப்பாக நாம என்னத்துக்கு முட்டிக்கனும் எண்ணிக்கை கொறையட்டுமே
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by பானுஷபானா on Mon 2 Jan 2012 - 11:54

அப்துல்லாஹ் wrote:
பானுகமால் wrote:
முட்டி முட்டி மண்டை உடஞ்சிடாம.... கமால் அண்ணன் கேட்டா இன்னா சொல்றது தாயி... அவுக எப்பவும் இப்டித்தான்... செல்ப சேர்ந்தே குடிப்பாக நாம என்னத்துக்கு முட்டிக்கனும் எண்ணிக்கை கொறையட்டுமே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by நண்பன் on Mon 2 Jan 2012 - 13:25

ஹம்னா wrote:பாவி மனைவி சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? குடிக்காக உயிரையே விட்டுட்டானே. {))
:joint: :joint:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum