சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Go down

Sticky ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by முfதாக் on Sun 1 Jan 2012 - 22:35

குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு…!










தெலுங்கில்,
ஒரு பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி கேட்கிறாராம் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு.
இந்தியில் சூப்பர் ஹிட்டான சல்மான் கானின் தபாங் படம், தமிழில் ஒஸ்தி என்ற
பெயரில் சமீபத்தில் வெளியானது. இப்போது இதே தபாங் படம் தெலுங்கிலும்
ரீ-மேக் ஆக இருக்கிறது. இதற்கு கபார்சிங் என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கின்றனர்.
ஹரிஸ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங்
நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், தபாங்கில் வந்த முன்னி, தமிழில் வந்த கலசலா பாடல் போல,
தெலுங்கிலும் ஒரு அருமையான குத்தாட்ட பாடல் இருக்கிறதாம். இந்த பாடலுக்கு
ஆட தான் நடிகை பிபாஷா பாசுவை அணுகியுள்ளனர் கபார்சிங் படக்குழுவினர்.
பிபாஷாவும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். ஆனால் அதேசமயம் ரூ.1கோடி சம்பளம்
கேட்டாராம். ஒரு பாட்டுக்கு ஒரு கோடியா…! என்று வாயடைத்து போன கபார்சிங்
படக்குழுவினர், அவ்வளவு முடியாது வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் தருவதாக
பேசியுள்ளனர். ஆனால் பிபாஷா பாசு முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால்
வேறு யாராவது ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்து
வருகின்றனர்.
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 22:40

இருக்காதா பின்ன பெரிய மனசு இந்தம்மாவுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by முfதாக் on Sun 1 Jan 2012 - 23:02

பெரிசெண்டா உங்கழுக்கு விருப்பமா,,,???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 23:04

mufftaaa mod wrote:பெரிசெண்டா உங்கழுக்கு விருப்பமா,,,???
இருக்காதா பின்ன என்னை விட இவருக்கு ரொம்ப விருப்பம் கேழுங்க!



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by முfதாக் on Sun 1 Jan 2012 - 23:09

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 23:11

mufftaaa mod wrote:

ஏன் இந்தக் கொலை வெறி பாஸ் :”: :”:



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by முfதாக் on Sun 1 Jan 2012 - 23:20

இது கல வெறிய்யா கல வெறி...???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 23:30

mufftaaa mod wrote:இது கல வெறிய்யா கல வெறி...???
ஏன்யா பேசிட்டுருக்கும் போது கன்னத்தில் அடிக்கிறாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by முfதாக் on Sun 1 Jan 2012 - 23:33

அப்ப பின்னத்தக் காட்டு அடிக்குறன்,.,,,???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 23:37

mufftaaa mod wrote:அப்ப பின்னத்தக் காட்டு அடிக்குறன்,.,,,???

:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by முfதாக் on Sun 1 Jan 2012 - 23:43

இது பின்னம் இல்லடா பீப்பா...!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 23:45

mufftaaa mod wrote:இது பின்னம் இல்லடா பீப்பா...!!!
இது ஓக்கேவா
தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by நண்பன் on Sun 1 Jan 2012 - 23:46



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by முfதாக் on Mon 2 Jan 2012 - 0:03

ஓகேடா ஓகே
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum