சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தொடர் உடல் நலக்குறைவால் அவதி: அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில்

Go down

Sticky தொடர் உடல் நலக்குறைவால் அவதி: அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில்

Post by *சம்ஸ் on Tue 3 Jan 2012 - 6:40

தொடர் உடல் நலக்குறைவால் அவதி: அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில்
தொடர் உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வரும் அன்னா ஹசாரே புனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் 5 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே கடந்த 8 நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த உடல் நலக்குறைவுடன்தான் அவர் வலிமையான லோக்பால் சட்டம் இயற்ற வலியுறுத்தி மும்பையில் கடந்த 27 ஆம் திகதி தனது 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆனால் உடல் நலக்குறைவு தொடரவே இரண்டாம் நாளிலேயே தனது உண்ணா விரதத்தை அவர் முடித்துக்கொண்டார்.

29ம் திகதி அவர் மும்பையிலிருந்து தனது சொந்தக்கிராமமான ராலேகான் சித்திக்கு திரும்பி னார். ஆனாலும் அவரது உடல் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் அவர் தனது ஆதரவாளர்களையோ கிராம மக்களையோ சந்திக்க வில்லை.

இந்த நிலையில் அவர் கடுமையான மார்புச்சளி தொல்லையால் சிரமப்பட்டார். இதையடுத்து புனே நகரில் உள்ள சான்ஷெட்டி எலும்பு நலம் மற்றும் மறுவாழ்வு ஆஸ்பத்திரியில் ஹசாரே நேற்று சேர்க்கப்பட்டார்.

அங்கு அதிநவீன வசதிகள் நிறைந்த சூப்பர் டீலக்ஸ் வார்டில் வைத்து ஹசா ரேயை டாக்டர் பராக் சான்ஷெட்டி தலை மையிலான டாக்டர் குழுவினர் கவனித்து வருகின்றனர். 74 வயதாகும் ஹசாரேயின் உடல் நிலை குறித்து டாக்டர் பராக் சான் ஷெட்டி கூறியதாவது:

ஹசாரேவுக்கு அழற்சி நீக்க மருந்துகள். இருமல் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் தரப்படுகின்றன. அவர் குறை ந்த பட்சம் 5 நாட்களாவது ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும். தற்போது அவரது உடல் நிலை துரிதமாக தேறி வருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum