சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

சிட்னி கிரிக்கெட்

Go down

Sticky சிட்னி கிரிக்கெட்

Post by Atchaya on Tue 3 Jan 2012 - 14:06

சிட்னி, ஜன. 3: சிட்னியில் இன்று துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல்அவுட்டானது. கேப்டன் டோனி போராடி அரை சதம் அடித்தார். ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று துவங்கியது. இந்திய அணி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய துவங்கியது. காம்பீர் மற்றும் ஷேவாக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் துவக்கத்திலேயே இந்தியா காம்பீர் விக்கெட்டைஇழந்தது. பேட்டின்சன் பந்து வீச்சில் டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ராகுல் திராவிட்ட 5 ரன்களிலும், ஷேவாக் 30 ரன்களிலும், லட்சுமண் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 59 எனும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு முனையில் சசசின் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார். இளம் வீரர் கோஹலி அவரோடு ஜோடி சேர்ந்து ஆடினார். எனினும் 23 ரன் எடுத்த நிலையில் சிடில் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் 41 ரன்னில் பேட்டின்சன் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

இதனால் இந்தியா 6 விக்கெட் இழபிற்கு 124 எனும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது கேப்டன் டோனி மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து ஆடினர். இந்த ஜோடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்க போராடியது. எனினும் அஸ்வின் 20 ரன்களில் ஹில்பென்ஹாஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இந்தியா விக்கெட்களை இழந்தது. இறுதியில் 191 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்டானது.

டோனி 57 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட்டின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிடில் மற்றும் ஹில்பென்ஹாஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. துவக்கத்திலேயே வார்னர் விக்கெட்டை ஜாகீர் கான் வீழ்த்தினார். பின்னர் ஷேன் மார்ஷ் விக்டெக்டையும் வீழ்த்தினார். சிறிது இடைவேளைக்கு பிறகு கோவன் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டிங்க் 47 ரன்களோடும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 44 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சிட்னி கிரிக்கெட்

Post by நண்பன் on Tue 3 Jan 2012 - 14:17

விளையாட்டுச்செய்திகளுக்கு நன்றி அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிட்னி கிரிக்கெட்

Post by Atchaya on Tue 3 Jan 2012 - 16:17

:”@:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சிட்னி கிரிக்கெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum