சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

Go down

Sticky முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

Post by gud boy on Tue 3 Jan 2012 - 19:53

தூத்துக்குடி : இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பெண்கள் இந்தியர்களால் வன்புணர்வு செய்யப்படும் செய்திகளை படித்திருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் இளம் பெண்களை பாலியல் சேட்டை புரிந்த அமெரிக்கர்கள் பொதுமக்களால் அடித்து துவைக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
சரக்கு கப்பல் ஒன்றில் பாதுகாவலர்களாக பணிபுரியும் அமெரிக்க நாட்டவர்களான 48 வயதான ப்ரான்சிஸ், 47 வயதான டக்ளஸ் மற்றும் ஒருவர் என மூவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டதால் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர்.

புத்தாண்டு தினத்தை ஒட்டி உணவகம் ஒன்றில் உணவருந்திய பின் மது அருந்திய அவர்கள் பாளையங்கோட்டை - தூத்துக்குடி சாலையில் சாலையில் நடந்து கொண்டிருந்த, இரு சக்கர வாகனத்தில் சென்ற மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினர். பின் அமெரிக்க ஸ்டைலில் பாதையில் வந்த பெண்களின் கையை பிடித்து குலுக்கு வாழ்த்து கூறினர்.

ஒரு கட்டத்தில் உள்ளூர் பெண்களை முத்தமிட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதாக கூறப்படுகிறது. அவர்களின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த பெண்கள் ஓட தொடங்க, இதை கண்ணுற்ற பொதுமக்கள் கோபமடைந்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.

முன்னதாக அந்த அமெரிக்கர்கள் ஷூ மற்றும் பீர் பாட்டில்களோடு அங்குள்ள கோயில் ஒன்றில் நுழைய முயன்றுள்ளனர். பொதுமக்கள் அடித்து துவைத்த நிலையில் அங்கு நுழைந்த காவல்துறை அவர்களை மீட்டதோடு அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை தாக்கியதற்காக பொதுமக்கள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

www.inneram.com
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

Post by kalainilaa on Wed 4 Jan 2012 - 12:26

:”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

Post by பானுஷபானா on Wed 4 Jan 2012 - 13:16

அதிர்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

Post by நண்பன் on Wed 4 Jan 2012 - 13:23

நல்ல தண்டனைதான் அவர்களுக்கு போதாது இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுக்கனும் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

Post by mufees on Sun 8 Jan 2012 - 20:50

நன்றி
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum