சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Go down

Sticky புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by *சம்ஸ் on Thu 5 Jan 2012 - 6:36

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்
புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து விளக்குவேன் என்று மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் தெரிவித்தார். தானே புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் நேற்று முன்தினம் பார்வையிட்டார். திருவாரூர் அடுத்த திருக்கண்ணமங்கை, பெரும்புகழூர், வண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் புயலால் சாய்ந்த சம்பா பயிர்களை மத்திய அமைச்சர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், திருவாரூரில் நிருபர்களிடம் ஜி. கே. வாசன் கூறியதாவது :-

கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, திருவாரூர், நாகை, காவிரி டெல்டா பகுதிகளிலும் தானே புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து விவாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். இது தொடர்பாக மாநில அரசு கணக்கெடுத்து வருகிறது. தமிழக அரசு தரும் அறிக்கையின் படி மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். அதிகாரிகள் மீட்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

கடலூர் புதுச்சேரியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் சேதம், பாதிப்புகள் குறித்து பிரதமரை சந்தித்து விரிவாக எடுத்துக் கூறுவேன். இவ்வாறு வாசன் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by பானுஷபானா on Thu 5 Jan 2012 - 10:25

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by ஹம்னா on Thu 5 Jan 2012 - 18:26

தகவலுக்கு நன்றி.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum