சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தமிழ்வின் இணையத்தளம் புதிய வடிவமைப்புடன் வெளிவர இருக்கிறது

Go down

Sticky தமிழ்வின் இணையத்தளம் புதிய வடிவமைப்புடன் வெளிவர இருக்கிறது

Post by நண்பன் on Fri 21 Jan 2011 - 10:15

24 மணித்தியால செய்திச் சேவையாக உடனுக்குடன் இடைவிடாது செய்திகளை உலகமெங்கும் கொண்டுசென்று ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் தமிழ்வின் இணையம் நாளை(21.01.2011) தனது புதிய வடிவத்துடன் வலம்வர இருக்கின்றது.

தளத்தின் தொழில்நுட்ப உயர்வு பற்றி தளத்தின் தொழிநுட்பவியலாளர்கள் நாளை இரவு பிரித்தானிய நேரம் 11.00 மணியவில் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்வின் தளத்தின் பிரதான தொழிநுட்பவியலாளர் தெரிவிக்கையில்,

இந்த மாற்றத்தால் தளம் பாவனையில் ஏதாவது தடங்கல் ஏற்படுமா?

சாதாரணமாக எமது தளம் உயர்தரத்தத்தில் எந்தவித தடங்கல்களும் ஏற்படாமல் தளத்தை உயர்தரத்தம் செய்வதே எமது முழுக் கவனமும், அது போன்றே இந்தத் தடவையும் தளம் பாவனையில் இருந்து தடைப்படாது மாற்றத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இருந்தும் தளத்தில் ஏதாவது தடங்கல் ஏற்படின் தயவுசெய்து ஒரு சில நிமிடங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

ஏன் இந்த மாற்றம்?

எமது தளத்தை பாவனையார்கள் அதிகரிப்பாலும் தளத்தை தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியோடு நகருவதற்காகவும் இம் மாற்றத்தை கடந்த ஓக்டோபர் மாதம் நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டது.

இதன் மாற்றத்தால் பாவனையார்கள் என்ன பயனடைவார்கள்?

தமிழ்வின் தளத்தில் எமது நிறுவனத்தின் மற்றைய செய்தி பிரிவுகளான அதிகம் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிற்கான செய்திகளிற்கான நேரடியான இணைப்பை ஏற்படுத்தியதோடு அச்செய்திகளில் இறுதியாக இணைக்ப்படுகின்ற செய்திகளை தமிழ்வின்னில் பார்க்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், கனடா, ஜேர்மனி, இந்தியா மற்றும் பல செய்திகளை நேரடியாக முதற்பக்கத்தில் இணைத்துள்ளோம்.

மேலும் தளத்தில் Social Network ஐ வழங்குகின்றோம். நேரடியாக Facebook, Twitter அவைகளோடுடனான Intergration ஐ விரிவாக்கியுள்ளோம்.

சில செய்திக்கான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வசதியளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தளத்திலுள்ள செய்திகளை தேடிப்பார்பதற்கு தமிழில் தட்டச்சு செய்து பார்க்க வசதியாக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை பாவனையாளர்கள் மேலும் விரும்புவார்கள் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்தார்.

தமிழ்வின் தளம் இலண்டன், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் 3 சேர்வர் மையங்களிலிருந்து இயங்குவதனால் 3 - 4 மணித்தியாலங்கள் இந்த தொழில்நுட்ப உயர்வு வேலைகளுக்கு தேவைப்படலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum