சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» பிளேன் தோசை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:59

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

» இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
by rammalar Fri 8 Feb 2019 - 2:29

» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
by rammalar Fri 8 Feb 2019 - 2:28

» ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை
by rammalar Fri 8 Feb 2019 - 2:26

» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
by rammalar Fri 8 Feb 2019 - 2:25

» சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்…
by பானுஷபானா Thu 7 Feb 2019 - 10:09

» வீட்டுச்சாப்பாடு - மணத்தக்காளி சூப்
by பானுஷபானா Fri 1 Feb 2019 - 15:25

» ஆட்டுக்கறி முட்டை கூட்டு
by பானுஷபானா Thu 31 Jan 2019 - 13:41

» -ஜென் ஞானி கதை ஒன்று…!
by rammalar Tue 29 Jan 2019 - 19:07

» ஓவியம் - கவிதை
by rammalar Tue 29 Jan 2019 - 19:03

» தேங்காய் மைசூர் பாகு & தேன் குழல்
by rammalar Tue 29 Jan 2019 - 18:55

» சத்தான சிறுதானிய சாமைப் பணியாரம்
by rammalar Tue 29 Jan 2019 - 18:53

» ஆந்திர ஆவக்காய் ஊறுகாய் & தேங்காய் பால் சூப்
by rammalar Tue 29 Jan 2019 - 18:18

» மனசின் பக்கம் : அப்பா முதல் கமலம் வரை
by சே.குமார் Tue 29 Jan 2019 - 15:01

.

நடிகர் ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா மறுப்பு

Go down

Sticky நடிகர் ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா மறுப்பு

Post by நண்பன் on Sat 7 Jan 2012 - 11:00




ராணா “லீடர்” படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர். இந்திப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் “வடசென்னை” என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன் ஆவார். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர்.

பிபாசாபாசுடனும் இணைத்து பேசப்பட்டார். ஆனால் இறுதியில் திரிஷாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடி விட்டு திரும்பியுள்ளனர். ராணாவை காதலிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சினிமாவில் அறிமுக மானதில் இருந்து என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆரம்பத்தில் எனக்கு அது கஷ்டமாகபட்டது. பிறகு ஈஸியாக எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அந்த நடிகருடன் சுற்றுகிறேன். இந்த நடிகருடன் சுற்றுகிறேன் என்றுதான் செய்திகள் வந்தன. இப்போது காதல், திருமணம் என்று வருகிறது.

தெலுங்கு நடிகர் ராணாவை எனக்கு பத்து வருடமாக தெரியும். எனக்கு அவர் முக்கியமான நண்பராக இருக்கிறார். அதனால் அவருடன் சேர்ந்து வெளியே போகிறேன். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கும் ராணாவுக்கும் காதல் என்று வதந்திகள் பரவியிருப்பது அடிப்படை ஆதாரம் இல்லாதது.

ராணா இனிமையானவர். ஒரு நண்பராக அவரை விரும்புகிறேன். சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. வாழ்க்கையில் திருமணம் என்பது தவிர்க்க முடியாதது. எனக்கு திருமணம் முடிவானதும் அதை பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக தெரிவிப்பேன். ரகசிய திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நடிகர் ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா மறுப்பு

Post by முfதாக் on Sat 7 Jan 2012 - 15:33

நெருப்பில்லாம புகையாதே கண்ணு....!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நடிகர் ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா மறுப்பு

Post by பானுஷபானா on Sat 7 Jan 2012 - 15:37

நடிக்க வந்துட்டிங்க இனி இதெல்லாம் சகஜமா எடுத்துக்கணும்.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16812
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Sticky Re: நடிகர் ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா மறுப்பு

Post by *சம்ஸ் on Sun 8 Jan 2012 - 6:40

பானுகமால் wrote:நடிக்க வந்துட்டிங்க இனி இதெல்லாம் சகஜமா எடுத்துக்கணும்.

@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நடிகர் ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா மறுப்பு

Post by முfதாக் on Sun 8 Jan 2012 - 6:48

ஆட்டுக்கெடா புள்ளபெற கோட்டுக்கு வந்ததாம்,,,

ஐயோ ஐயொ,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நடிகர் ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum