சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நெப்போலியனும் சர்தாஜியும்

Go down

Sticky நெப்போலியனும் சர்தாஜியும்

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 22:12

இந்தியாவிலே பலவேறு தரப்பட்டோரினாலும், பல ஊடகங்களில்க்கூட “சர்தாஜி ஜோக்ஸ்” என்பது மிகப்பிரபலமாக சொல்லப்பட்டு அனைவரினதும் அபிமானத்தைப்பெற்றதாக இன்றும் உள்ளது.

அரசியல், மதத் தீவிரவாத சக்திகளும், இந்திய கொள்ளைவகுப்பு பார்ப்பன் ஆதிக்க சக்திகளும் ஆரம்பங்களில் இருந்து தமக்கு பெரும் இட்டுக்கட்டாக இன ரோசத்துடன் எதிர்த்த சீக்கியர்களை (இன்று நிலை வேறு) வேண்டும் எனவே அவமானப்படுத்துவதற்காகவே சர்தாஜிகளை முட்டாள்களாக்கி சந்தோசப்பட்டுக்கொண்டனர் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

இது குறித்து ஊடகம் ஒன்று நன்கு படித்த, உயர் பதவியில் இருக்கும் சீக்கியர்கள், சீக்கிய உயர் கல்வி கற்கும் மாணவர்களிடம் எடுத்த கருததுக்கணிப்பில் “ மற்றவர்களின் கண நேர சிரிப்புக்கு, துக்கத்தை மறந்த அவர்கள் முகம் மலர்வதற்கு ஏதோ ஒருவகையில் நாம் காரணமாக சித்தரிக்கிகப்படுகின்றோம். அந்தவகையில் எம்மை முட்டாள்கள் ஆக்கினாலும் எம்மால் மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படமால் அவர்களுக்கு மனமகிழ்ச்சியையே வழங்ககின்றோம்” என்று அவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான அவர்களது கருத்து அவர்களின் பெருந்தன்மையினையே காட்டுகின்றது.

சரி, தலைப்பில் இருந்தே சர்தாஜி ஜோக்ஸை படிக்கவேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் உங்களின் எணத்தை புரிந்துகொண்டு, அனைத்து மேன்மக்களான சர்தாஜிகளிடமும், அவர்களின் எண்ணப்படியே இந்த நகைச்சுவைகளையும் மற்றவர்களின் சிரிப்புக்காக சர்தாஜி ஜோக்ஸ்களில் தேர்தெடுக்கப்பட்ட சில ஜோக்ஸ்ஸை உங்களுடன் பகிர்கின்றேன்.


நெப்போலியனும் சர்தாஜியும்.


நம்ம சர்தாஜி ஒருநாள் நூலகத்திற்கு சென்றிருந்தார்.
அங்கே நெப்போலியனின் படமும் போட்டு..”முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்ற அவரது வசனமும் போடப்பட்டிருந்தது. அதை வாசித்த சர்தாஜி, நெப்போலியனின் படத்தைப்பார்த்து
இப்ப நீங்கள் இதைச்சொல்லி என்ன பிரியோசனம்.? அகராதியை வாங்க முதல் நீங்கள் அதை கண்டிப்பாக சரிபார்த்திருக்கவேண்டும். வாங்கிவிட்டு குறைகூறக்கூடாது என்றார்.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 22:16

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.

பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக...........
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 22:18

சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.

நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். "கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?"

அதற்கு சர்தார்ஜி, "மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?" என்றாரே பார்க்கலாம். ஒன்னும் புரியல
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 22:23

டாக்ஸி ஒட்டுனர் சர்தாஜியினைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேக்கிறேன். அதுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தான் அதி புத்திசாலி என்றார். 'எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி, மற்றவர் யார்? என்றார்.

சர்தாஜி பதில் தெரியாமல் முழிக்க, டாக்சி ஒட்டுனர் சொன்னார். 'அடமுட்டாளே அது நான் தான்' என்றார்.

சர்தாஜி சில நாட்களுக்குப்பின்பு பஞ்சாப் போய் உலக சர்தாஜிகள் மகானாட்டில் கலந்து கொண்டார். அங்கு வந்த சர்தாஜிகளிடம் ' நான் ஒரு கேள்வி கேக்கிறேன். எத்தனை பேர் சரியாய்ச் சொல்றீங்க என்று பாப்போம் என்று. எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி, மற்றவர் யார்? என்றார். பதில் தெரியாமல் எல்லாச் சர்தாஜிகளும் முழிக்க சர்தாஜி மற்றவர்களிடம்' அட முட்டாள்களே அது லண்டனில் இருக்கும் டக்ஸி சாரதி' என்றார்.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 22:29

ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..
” அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

“அப்படியா..? எப்படி செத்தார்..?”

” மூளைக் காய்ச்சல்லே…!”
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by முfதாக் on Sun 8 Jan 2012 - 22:32



எப்படியோ பாசாகிட்டீங்க போங்க ,,,!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by பர்ஹாத் பாறூக் on Mon 9 Jan 2012 - 0:38

mufftaaa mod wrote:

எப்படியோ பாசாகிட்டீங்க போங்க ,,,!!!

ஆமா.. பாஸ்....
#+ #+ #+ #+ #+

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 13:46

பர்ஹாத் பாறூக் wrote:ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..
” அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

“அப்படியா..? எப்படி செத்தார்..?”

” மூளைக் காய்ச்சல்லே…!”
:”: :”: :”: :!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 13:48

பர்ஹாத் பாறூக் wrote:டாக்ஸி ஒட்டுனர் சர்தாஜியினைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேக்கிறேன். அதுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தான் அதி புத்திசாலி என்றார். 'எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி, மற்றவர் யார்? என்றார்.

சர்தாஜி பதில் தெரியாமல் முழிக்க, டாக்சி ஒட்டுனர் சொன்னார். 'அடமுட்டாளே அது நான் தான்' என்றார்.

சர்தாஜி சில நாட்களுக்குப்பின்பு பஞ்சாப் போய் உலக சர்தாஜிகள் மகானாட்டில் கலந்து கொண்டார். அங்கு வந்த சர்தாஜிகளிடம் ' நான் ஒரு கேள்வி கேக்கிறேன். எத்தனை பேர் சரியாய்ச் சொல்றீங்க என்று பாப்போம் என்று. எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி, மற்றவர் யார்? என்றார். பதில் தெரியாமல் எல்லாச் சர்தாஜிகளும் முழிக்க சர்தாஜி மற்றவர்களிடம்' அட முட்டாள்களே அது லண்டனில் இருக்கும் டக்ஸி சாரதி' என்றார்.
ஒத்துகுறன் சர்தார் ஜீ புத்திசாலின்னு :!.: :!.: :!.: :!#: :!#: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 13:50

பர்ஹாத் பாறூக் wrote:சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.

நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். "கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?"

அதற்கு சர்தார்ஜி, "மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?" என்றாரே பார்க்கலாம். ஒன்னும் புரியல
:!.: :!.: :!.: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 13:51

பர்ஹாத் பாறூக் wrote:சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.

பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக...........
என்னமோ ஏதொன்னு நினைத்தேன் அடக்கடவுளே என்னக்கொடுமை சாமி இது நல்ல மனைவி அறிவுக்கொழுந்து :!.: :!.: :!.: :”: :”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 13:54

நெப்போலியனும் சர்தாஜியும்.

நம்ம சர்தாஜி ஒருநாள் நூலகத்திற்கு சென்றிருந்தார்.
அங்கே நெப்போலியனின் படமும் போட்டு..”முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்ற அவரது வசனமும் போடப்பட்டிருந்தது. அதை வாசித்த சர்தாஜி, நெப்போலியனின் படத்தைப்பார்த்து
இப்ப நீங்கள் இதைச்சொல்லி என்ன பிரியோசனம்.? அகராதியை வாங்க முதல் நீங்கள் அதை கண்டிப்பாக சரிபார்த்திருக்கவேண்டும். வாங்கிவிட்டு குறைகூறக்கூடாது என்றார்.
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெப்போலியனும் சர்தாஜியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum