சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்தார் சுப்பிரமணியசாமி

Go down

Sticky முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்தார் சுப்பிரமணியசாமி

Post by *சம்ஸ் on Mon 9 Jan 2012 - 6:30

பல கோடிகளை விழுங்கி நிற்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீதான ஆதார நகலை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த ஆதாரங்கள் கோர்ட்டு ஏற்று கொள்ளும் பட்சத்தில் இவரை விசாரிப்பதும், குற்றவாளிகளில் ஒருவராக சேர்ப்பதுமான முடிவுகள் எடுக்கப்படும். தொலைத் தொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்த போது சிதம்பரம் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தார். நிதி அமைச்சகத்திற்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் விற்பனை நடத்திருக்காது என்றும் இவர் நினைத்திருந்தால் ராஜா ஊழல் புரியமால் தடுத்திருக்கலாம் என்றும் இதன் மூலம்ராஜா குற்றம் புரிய துணை புரிந்திருக்கிறார் எனவே ராஜா எப்படி ஒரு குற்றவாளியோ அது போலத்தான் சிதம்பரமும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தி வருகிறார். இவரையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க வலியுறுத்தியும், இது தொடர்பாக நிதி துறை இயக்குனர் மற்றும் சி.பி.ஐ. இயக்குனரை விசாரிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி மனுவை ஏற்றுக்கொண்டு சாமி தனது தரப்பு ஆதாரங்களை கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அனுமதி அளித்தார். கடந்த மாதத்தில் நடந்த விசாரணையின் போது சிதம்பரம் மீதான ஆதாரங்கள் சர்டிபிக்கேட் சான்றாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படியே ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்தார் சுப்பிரமணியசாமி

Post by gud boy on Mon 9 Jan 2012 - 17:44

இந்தியா ஒளிர்கிறது இது போன்ற விஷயங்களில்..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்தார் சுப்பிரமணியசாமி

Post by முனாஸ் சுலைமான் on Mon 9 Jan 2012 - 19:20

ஒன்னும் புரியல இந்திய அரசியல்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்தார் சுப்பிரமணியசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum