சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை

Go down

Sticky கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை

Post by *சம்ஸ் on Mon 16 Jan 2012 - 6:42

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அப்துல்கலாம் கடிதம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அப்துல் கலாம் கடிதம் எழுதி இருக்கிறார். கூடங்குளம் பகுதி மக்கள் மேம்பாட்டிற்காக ரூ. 200 கோடியிலான வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி இருக்கிறார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று வற்புறுத்தி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியும் அணு சக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம், கடந்த நவம்பர் மாதத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர், இந்த அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து சிறிய அளவு கூட சந்தேகம் தேவையில்லை என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத் தொடங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அப்துல் கலாம் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,

‘தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் மின்சார தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய முட்டுக்கட்டைக்கு விரைந்து தீர்வுகாண்பதற்கு தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அணுமின் நிலையம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டால் இந்தியாவில் அணுமின் சக்திக்கு எதிரான உணர்வுகள் மேலும் தீவிரம் அடையும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அரசியல் ரீதியாகவும் விரிவான செயல் திட்டம் மூலமாகவும் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பது அவசியம்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தொடர்பு கொண்டு, மாநில அரசின் முழு ஆதரவுடன் கூடங்குளம் அணுமின் நிலைய செயல்பாட்டுக்கு புத்துயிர் அளிப்பது அவசியமாகும்.

தமிழ் நாட்டில் நிலவும் மின்சார பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கூடங்குளம் முதல் அணு உலை மூலம் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இதனால் மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை கூடங்குளத்தின் 2வது அணு உலை உற்பத்திக்குப் பின் வழங்கலாம். சந்தேகத்துக்கு இடமில்லாத அளவில் முழு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த பகுதியில் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

எனவே உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்குவது அவசியம் என்று மாநில அரசு விரும்புகிறது. கூடங்குளமும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் மேம்பாட்டிற்காக ரூ. 200 கோடி மதிப்பீட்டில் 10 அம்ச செயல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தேன்.

இந்த திட்டத்திற்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தில் 2 முதல் 3 சதவீதத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு மேலும் நிதி தேவைப்பட்டால் மத்திய அரசு உதவி செய்யலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum