சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Go down

Sticky ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 10:57

ரஜினி பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடுவதில் அவரது மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா இடையே போட்டி நிலவுவதாக செய்தி வெளியானது.

இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

ரஜினி பெயரை நானும், சவுந்தர்யாவும் விளம்பரத்துக்கு பயன்படுத்துவதாகவும்,
எங்கள் இருவர் இடையே போட்டி நிலவுவதாகவும் வெளியான செய்தி வருத்தத்தை
ஏற்படுத்தி உள்ளது.

தங்கைக்கும் எனக்கும் மோதல் வர அவசியம் இல்லை. அவர் அனிமேஷன் படத்தை
இயக்குகிறார். நான் சினிமா படமொன்றை டைரக்டு செய்கிறேன். எங்களுக்குள்
எப்படி போட்டி வரும்.
சூர்யாவும் கார்த்தியும் ஒரே துறையில் உள்ளனர். அவர்களுக்குள் போட்டியா
இருக்கிறது.
தனுசும் ரஜினி பெயரை பயன்படுத்தியது இல்லை. எங்களுக்கு திருமணமாகி 8
வருடம் ஆகிறது.

தனுஷ் பட விழாக்களில் அப்பா பங்கேற்றது இல்லை.
அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒரு பொறுப்புள்ள மருமகனாக இருந்து அவரது உடல்நிலை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
செய்திகளை தார்மீக பொறுப்போடு வெளியிட வேண்டும்.

என்னிடமோ தனுசிடமோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by பானுஷபானா on Wed 18 Jan 2012 - 13:13

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 14:30

பானுகமால் wrote:
:”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by பானுஷபானா on Wed 18 Jan 2012 - 15:40

நண்பன் wrote:
பானுகமால் wrote:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by முனாஸ் சுலைமான் on Wed 18 Jan 2012 - 16:22

பானுகமால் wrote:
ஏன் ஓடுறிங்க பானு
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 16:24

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஓடினா சிரிக்க மாட்டாங்களா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:29

கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....

வெட்கக்கேடு...!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 18:39

யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....

வெட்கக்கேடு...!
இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:44

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....

வெட்கக்கேடு...!
இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்

Feild la ithellaam sagajamappaa
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 18:47

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....

வெட்கக்கேடு...!
இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்

Feild la ithellaam sagajamappaa
அதற்காகத்தானோ கொலை வெறிப்பாடலைப்போல் இந்தப்பாடலையும் ஹிட்டாக்க எண்ணியுள்ளார்களோ தனுஸ் குடும்பம்.

அடிடா அவள உதடா அவள வெட்றா அவள

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:49

என்ன பாட்டோ என்ன கன்றாவியோ...

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 19:16

இருக்கிற கொஞ்ச நல்ல பெயரையும் கெடுத்துவார்கள் போன்றுள்ளது இந்தப்பாடல்.

காதல் என் காதல் அது கண்ணீருல இவ்வாது ஆரம்பிக்கும் பாடல் அது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 19:43

அது சரி

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 19:48

ரிப்பீட்டு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by rasiga on Mon 30 Jul 2012 - 19:37

எதற்காக ரஜினி மகள்களை வம்புக்கு இழுக்குறிங்க
அவங்க புகழ் தேடனும்னு நினைச்சிருந்தா எப்பவோ பெற்றிருப்பாங்க

rasiga
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by *சம்ஸ் on Mon 30 Jul 2012 - 22:07

rasiga wrote:எதற்காக ரஜினி மகள்களை வம்புக்கு இழுக்குறிங்க
அவங்க புகழ் தேடனும்னு நினைச்சிருந்தா எப்பவோ பெற்றிருப்பாங்க
வாருங்கள் உறவே என்றும் சேனையுடன் இணைந்திருங்கள்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by கைப்புள்ள on Mon 30 Jul 2012 - 23:45

:!.: :!.:
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum