சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா

Go down

Sticky குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா

Post by *சம்ஸ் on Thu 19 Jan 2012 - 6:41

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா
அச்சுதானந்தன் கடிதம்
திருவனந்தபுரம்
நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தன் மீது குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வேன்’ என முன்னாள் முதல்வரும், மாநில சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோவுக்கு கடிதம் அனுப்பினார்.

கேரள மாநிலத்தில், முதல்வராக அச்சுதானந்தன் பதவி வகித்தபோது, அவரது உறவினர் சோமன் என்பவருக்கு காசர்கோடு மாவட்டத்தில் 2.33 ஏக்கர் அரசு நிலத்தை விதிமுறைகளை மீறி ஒதுக்கினார் என்ற குற்றச்சாட்டு குறித்து, மாநில இலஞ்ச ஒழிப்புத் துறை பொலிசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர் மீது சதி திட்டம் தீட்டுதல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்து கோழிக்கோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது பொலிசார் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் தன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் உடனே தான் வகித்துவரும் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்து விடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோவுக்கு அவர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்துடன் தன் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும், அதற்கான 30 பக்க ஆவணங்கள் ஆகியவற்றையும் அவர் இணைத்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் கராத் சில தினங்களுக்கு முன் அச்சுதானந் தனிடம் கேட்டுக்கொண்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா

Post by முfதாக் on Thu 19 Jan 2012 - 6:56

நல்ல முடிவு இனியாவது கட்சி உருப்படுமான்னு பார்கலாம்,,,
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum