சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Today at 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Today at 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Yesterday at 14:28

» சிரி... சிரி...
by rammalar Yesterday at 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Yesterday at 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
by பானுஷபானா Sat 9 Mar 2019 - 13:25

» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
by rammalar Fri 8 Mar 2019 - 0:23

» மகளிர் தினம் வாழ்த்துக்கள்
by rammalar Fri 8 Mar 2019 - 0:20

» 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
by rammalar Thu 7 Mar 2019 - 23:58

» மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி
by சே.குமார் Mon 4 Mar 2019 - 16:34

» பல்சுவை- இணையத்தில் ரசித்தவை-1
by rammalar Sun 3 Mar 2019 - 20:26

» வாழ்த்த வயதில்லை எனபதால், தலைவரை தாழத்தி பேசுவார்...!!
by rammalar Sun 3 Mar 2019 - 20:09

» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
by rammalar Sat 2 Mar 2019 - 15:10

» எஸ்.எம்.எஸ். - கவிதை
by பானுஷபானா Fri 1 Mar 2019 - 15:24

» கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!
by rammalar Wed 27 Feb 2019 - 14:34

» கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!
by rammalar Wed 27 Feb 2019 - 14:24

.

நாட்டை காட்டி கொடுப்போருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்’

Go down

Sticky நாட்டை காட்டி கொடுப்போருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்’

Post by *சம்ஸ் on Thu 26 Jan 2012 - 6:30

நாட்டை காட்டி கொடுப்போருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்’
மர்லின் மரிக்கார்
நாட்டைக் காட்டிக் கொடுப்போருக்கு நாட்டு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச் சர் பசில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஊடக அடக்குமுறை இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு நேற்று நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு இந்த ஆர்ப்பாட்டமும் ஜனநாயகத்தின் வெளிப்பாடே.

என்றாலும் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் அன்று போல் இன்றும் இருக்கின்றார்கள். ஆனால் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தேசத்துரோகிகளுக்கு மக்கள் காலத்திற்குக் காலம் நல்ல பாடம் புகட்டி வந்திருக்கின்றார்கள். இது வரலாறாகும்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட முயற்சிப்பவர்கள் முதலில் நாட்டைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் இலங்கையில் மாத்திரமில்லை. உலகின் எல்லா நாடுகளிலுமே இருக்கின்றார்கள்.

நாட்டு மக்கள் மஹிந்த சிந்தனைக்கே ஆணை வழங்கியுள்ளார்கள். ஆகவே அந்த ஆணையை மதித்துச் செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இதைவிடுத்து மக்கள் ஆணை வழங்காதவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எம்மால் செயற்பட முடியாது.

தவறுகள் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்.

திருத்தி கொள்ள நடவடிக்கை எடுப்போம். இதை விடுத்து நாட்டைக் காட்டிக் கொடுக்காதீர்கள் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum