சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது

Go down

Sticky 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது

Post by *சம்ஸ் on Fri 27 Jan 2012 - 9:54

2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
சந்தைக்கு விட பொதி செய்யப்பட்ட வேளை பொலிஸ் முற்றுகை
ஸாதிக் ஷிஹான்
பாவனைக்கு உதவாத சுமார் இரண்டு இலட்சம் கிலோ எடையுள்ள கழிவுத் தேயிலை தூள்களை களஞ்சியப்படுத்தியிருந்த நான்கு களஞ்சியசாலைகளை பேலியகொடை, பொதியகொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த தேயிலை தூள்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்குடன் பொதிசெய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே இவற்றை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து மேற்படி களஞ்சியங்களை முற்றுகையிட்ட பொலிஸார் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரின் உதவியுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த குலதிலக்கவின் ஆலோசனைக்கமைய கடந்த 21ஆம் திகதி அந்தப் பிரதேசத்திற்கு

விரைந்த சி. ஐ. டியினர் மிகவும் சூட்சுமமாக மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நான்கு களஞ்சியசாலைகளையும் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.

நான்கு களஞ்சியசாலைகளையும் தீவிரமாக சோதனையிட்ட சி. ஐ. டியினர் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத சுமார் 2 இலட்சம் கிலோ எடையுள்ள தேயிலை தூள்கள் பொதி செய்யப்பட்ட நிலையிலும், பொதி செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் மீட்டுள்ளனர்.

நான்கு களஞ்சியசாலைகளில் ஒரு களஞ்சிய சாலையே இலங்கை தேயிலை சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய மூன்று களஞ்சியசாலைகளும் பதிவு செய்யப்படாது சட்டவிரோதமாக இயங்கியவை என சி. ஐ. டி.யினர் தெரிவித்தனர்.

சி. ஐ. டியினர் வேண்டுகோளுக்கிணங்க களஞ்சியசாலைக்கு வருகை தந்த இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் சகல களஞ்சியசாலைகளிலும் உள்ள தேயிலைகளை பரிசோதனைக்குட் படுத்தினர்.

முற்றுகையிடப்பட்ட பிரதேசத்திற்கு பெருந் தொகையான ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாவனைக்கு உதவாக தேயிலை தூள்கள் பொதி செய்யும், நோக்குடனும், கலப்படம் செய்யும் நோக்குடனும் மலைபோல் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

தூய்மையான இலங்கை தேயிலை என்று அச்சிடப்பட்ட பொதிகளில் மேற்படி கலப்படம் செய்யப்பட்ட தேயிலைகளை பொதி செய்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

ஏற்றுமதி நிறுவனம் (கார்கோ) ஒன்றுக்குச் சொந்தமான நான்கு களஞ்சியசாலைகளே குத்தகைக்கு எடுத்து அதிலிருந்தே பொதிசெய்யும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வந் துள்ளமை ஆரம்பக்கட்ட விசார ணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக தேயிலைகளை கலப்படம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இந்த நிறுவனத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி. ஐ. டியினர் தெரிவித்தனர்.

இதுபோன்ற செயல்களின் மூலம் இலங்கை தேயிலையின் பெயருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்த அவர் நீண்ட காலமாக திட்டமிட்ட நடவடிக்கையின் மூலமே விசேட அதிரடிப் படையினர் இந்த களஞ்சியசாலையை கண்டு பிடித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட் டினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum