சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

16 அடி நீள திமிங்கிலம் காத்தான்குடியில் ஒதுங்கியது

Go down

Sticky 16 அடி நீள திமிங்கிலம் காத்தான்குடியில் ஒதுங்கியது

Post by *சம்ஸ் on Mon 30 Jan 2012 - 6:43

16 அடி நீள திமிங்கிலம் காத்தான்குடியில் ஒதுங்கியது

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்
காத்தான்குடி கடற்கரையில் நேற்று ஞாயிறுக்கிழமை (29) அதிகாலை பாரிய திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இதை அவதானித்த மீனவர்களும் பொது மக்களும் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மீனவர்களும், பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்து இந்த திமிங்கிலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். இந்த பாரிய திமிங்கிலம் 16 அடி நீளமும், ஆறு அடி அகலமும் உடையது.

இந்த கரையொதுங்கிய திமிங்கிலத்தை பார்வையிட பெருமளவிலான பொதுமக்கள் காத்தான்குடி கடற்கரையை சூழ்ந்திருந்தனர்.

ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் இராணுவ உயரதிகாரிகள் இந்த திமிங்கிலத்தை பார்வையிட்டனர்.

இவ்வாறான பாரிய திமிங்கிலம் காத்தான்குடி கடற்கறையில் கரை ஒதுங்கியது இதுவே முதற் தடவையாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி கடற்கறையில் நேற்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய 16 அடி நீளமும், ஆறு அடி அகலமும் கொண்ட பாரிய திமிங்கில மீனையும் அதை மீனவர்கள் கரைக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் மேற்படி படங்களில் காணலாம்.

(படம்- புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 16 அடி நீள திமிங்கிலம் காத்தான்குடியில் ஒதுங்கியது

Post by பானுஷபானா on Mon 30 Jan 2012 - 11:12

நேற்றே தினத்தந்தியில் படித்தேன் :pale:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 16 அடி நீள திமிங்கிலம் காத்தான்குடியில் ஒதுங்கியது

Post by நண்பன் on Mon 30 Jan 2012 - 13:45

தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 16 அடி நீள திமிங்கிலம் காத்தான்குடியில் ஒதுங்கியது

Post by ஹம்னா on Mon 30 Jan 2012 - 14:23

தகவலுக்கு நன்றி.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: 16 அடி நீள திமிங்கிலம் காத்தான்குடியில் ஒதுங்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum