சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Go down

Sticky தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by *சம்ஸ் on Tue 31 Jan 2012 - 6:33

தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
தமிழ் திரையுலக நடிகர் சிவகுமாரின் குடும்பம் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளனர்.

பிரபல நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கினர். தலைமைச் செயலகத்தில் இந்த நிதியை சிவகுமார் குடும்பத்தினர் நேரில் வழங்கினர்.

தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களின் துயர் துடைக்க அனைத்து தரப்பினரும் பெரும் நிதி உதவியை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர். இது வரை ரூ. 53 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் பலர் மனமார உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமார் குடும்பமும் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர் என்று குறிப்பிட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by பானுஷபானா on Tue 31 Jan 2012 - 13:12

நல்ல மனிதர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by நண்பன் on Tue 31 Jan 2012 - 13:57

வாழ்க சிவகுமார் குடும்பம் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by jasmin on Tue 31 Jan 2012 - 16:03

இன்று தமிழகத்தில் சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் குடும்பம் சிவகுமார் குடும்பம் 25 லட்சம் அவர்களுக்கு ஒரு பெரிய தொகை இல்லை இருப்பினும் இக்காலத்தில் இதை செய்ய பெரிய மனம் வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by முனாஸ் சுலைமான் on Tue 31 Jan 2012 - 16:08

jasmin wrote:இன்று தமிழகத்தில் சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் குடும்பம் சிவகுமார் குடும்பம் 25 லட்சம் அவர்களுக்கு ஒரு பெரிய தொகை இல்லை இருப்பினும் இக்காலத்தில் இதை செய்ய பெரிய மனம் வேண்டும்
சகோதரி ஜாஸ்மின் எப்படி சுகமா நீண்ட நாட்களின் பின்னர் இப்போதுதான் பார்ர்கிறேன் :+:-:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by jasmin on Tue 31 Jan 2012 - 16:12

நலம் அழகிய அண்ணா .....தாங்கள் நலம்தானே இன்னும் இந்தியாவில்தான் உள்ளோம் அத்னால் அடிக்கடி நெட்டில் வர இயலவில்லை ...உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் சலாம் சொல்லுங்கள் நன்றி அண்ணா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by முனாஸ் சுலைமான் on Tue 31 Jan 2012 - 16:19

jasmin wrote:நலம் அழகிய அண்ணா .....தாங்கள் நலம்தானே இன்னும் இந்தியாவில்தான் உள்ளோம் அத்னால் அடிக்கடி நெட்டில் வர இயலவில்லை ...உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் சலாம் சொல்லுங்கள் நன்றி அண்ணா
நிச்சயமாக உங்கள் சலாம் இங்குள்ளவர்களுக்கும் சென்றடையும் உங்கள் அன்புத்துணைவர் எங்கே சுகமாக இருக்கிறாரா அவருக்கும் எனது சலாம் சொல்லுங்கள் கட்டார் திரும்பாததன் காரணம் என்னவோ சகோதரி ஜாஸ்மின் சேனையிலும் காணவில்லை தொடர்பு கொள்ள வேறு வளியும் இல்லை எங்களுக்கு.... எதிர்பார்த்திட்டு இருந்தோம் இங்கே உங்களின் பெயரில் பல வேலைகளும் நடந்தது அனைவரின் துஆக்களும் அவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் உங்களின் பங்கு மகத்தானது நன்றி....
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by jasmin on Tue 31 Jan 2012 - 16:29

இங்கு வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக என் கணவருக்கு ஒரு பெரிய சர்ஜரி செய்யவேண்டியதாகிவிட்டது சுமார் 8 மணி நேரம் அந்த சர்ஜரி நடந்தது நான் மிகவும் பயந்து போய்விட்டேன் இறைவன் அருளால் அவர் இப்போது நலமாக உள்ளார் நேற்றுத்தான் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினோம் இன்னும் இரு வாரம் ஓய்வு வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் ..அதுதான் தாமதத்திற்கான காரணம் அனைவரும் அவரின் உடல் நலத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by முனாஸ் சுலைமான் on Tue 31 Jan 2012 - 16:38

jasmin wrote:இங்கு வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக என் கணவருக்கு ஒரு பெரிய சர்ஜரி செய்யவேண்டியதாகிவிட்டது சுமார் 8 மணி நேரம் அந்த சர்ஜரி நடந்தது நான் மிகவும் பயந்து போய்விட்டேன் இறைவன் அருளால் அவர் இப்போது நலமாக உள்ளார் நேற்றுத்தான் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினோம் இன்னும் இரு வாரம் ஓய்வு வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் ..அதுதான் தாமதத்திற்கான காரணம் அனைவரும் அவரின் உடல் நலத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி
நிச்சயமாக துஆ செய்கிறோம் அப்படி என்ன நடந்தது இறைவன் உங்கள் இருவரின் வாழ்வில் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தந்து இன்னும் மேலோங்க வைக்க துஆ செய்கிறேன்........
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum