சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Go down

Sticky அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by *சம்ஸ் on Tue 31 Jan 2012 - 6:35

அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8 கோடியே 90 இலட்சம் நிதி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வருகின்றனர். மறைந்த தலைவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் நினைவிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

நல்லதொரு சுற்றுச் சூழல் இருக்க வேண்டும் என்பதால் கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடத்தை புனரமைக்க ரூ. 1 கோடியே 20 இலட்சம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை புனரமைக்க ரூ. 4 கோடியே 30 இலட்சம் முகப்பு தோற்றத்தை மாற்றி அமைத்து, சுற்றுச்சுவர் கட்ட ரூ. 3கோடியே 40 இலட்சம் என மொத்தம் ரூ. 8 கோடியே 90 இலட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by ahmad78 on Tue 31 Jan 2012 - 14:42

நாட்டில் அன்றாட தேவைகளின் விலையே அனாவசியமாக ஏத்திவிட்டு தேவை இல்லாதவைகளுக்கு அனாவசிய செலவு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by நண்பன் on Tue 31 Jan 2012 - 14:45

ahmad78 wrote:நாட்டில் அன்றாட தேவைகளின் விலையே அனாவசியமாக ஏத்திவிட்டு தேவை இல்லாதவைகளுக்கு அனாவசிய செலவு
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by jasmin on Tue 31 Jan 2012 - 15:58

தமிழ் நாட்டில் இன்று இருக்கும் விலைவாசியைக் கேட்டால் தலை தலை சுற்றுகிறது வெளி நாட்டில் சம்பாதித்து வரும் எமக்கே இப்படி என்றால் இங்கு வாழும் சாமன்ய மக்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் பரிதாபம் நம்பி ஓட்டுப் போட்ட மக்களை ஜெ மிகவும் கஷ்டப் படுத்திக் கொண்டு இருக்கிறார் .இது அவரது பிறவிகுணம் ...ஒரு ஒழுக்கமில்லாத அரக்க குணம் கொண்ட சீரழிந்த பெண்ணிடம் ஆட்சியை ஒப்படைத்த பயனை தமிழக மக்கள் அனுபவிக்கிறார்கள் பாவம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by *சம்ஸ் on Tue 31 Jan 2012 - 16:02

நண்பன் wrote:
ahmad78 wrote:நாட்டில் அன்றாட தேவைகளின் விலையே அனாவசியமாக ஏத்திவிட்டு தேவை இல்லாதவைகளுக்கு அனாவசிய செலவு
@. @.

நீண்ட நாள்களின் பின் உங்களின் பதில் நலமாக உள்ளீர்களா? மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by jasmin on Tue 31 Jan 2012 - 16:09

நலமாக உள்ளோம் அண்ணா ..இங்கு வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக என் கணவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி பண்ணவேண்டிய சூழ்னிலையாகி விட்டது அதனால் தான் திட்டமிட்டமிட்டபடி கத்தார் திருமப இயலவில்லை .இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் அவர் ஓய்வில் இருக்கிறார் இன்னும் சென்னையில்தான் இருக்கிறோம் நம் நண்பர்கள் அனைவரும் நலம்தானே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by நண்பன் on Tue 31 Jan 2012 - 23:20

jasmin wrote:நலமாக உள்ளோம் அண்ணா ..இங்கு வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக என் கணவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி பண்ணவேண்டிய சூழ்னிலையாகி விட்டது அதனால் தான் திட்டமிட்டமிட்டபடி கத்தார் திருமப இயலவில்லை .இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் அவர் ஓய்வில் இருக்கிறார் இன்னும் சென்னையில்தான் இருக்கிறோம் நம் நண்பர்கள் அனைவரும் நலம்தானே
அல்லாஹ் மச்சானுக்கு என்னாச்சி மேடம் இறைவன் துணை எந்தக் குறையுமின்றி உடல் நலம் பெறட்டும் ஆமீன் இங்கு அனைவரும் நலம் மேடம் :!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by kalainilaa on Wed 1 Feb 2012 - 10:21

அல்லாஹ் நலமாக்க போதுமானவன் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by jasmin on Wed 1 Feb 2012 - 16:19

நன்றி நண்பரே .. நன்றி கலை அண்ணா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by முனாஸ் சுலைமான் on Wed 1 Feb 2012 - 21:28

நண்பன் wrote:
jasmin wrote:நலமாக உள்ளோம் அண்ணா ..இங்கு வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக என் கணவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி பண்ணவேண்டிய சூழ்னிலையாகி விட்டது அதனால் தான் திட்டமிட்டமிட்டபடி கத்தார் திருமப இயலவில்லை .இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் அவர் ஓய்வில் இருக்கிறார் இன்னும் சென்னையில்தான் இருக்கிறோம் நம் நண்பர்கள் அனைவரும் நலம்தானே
அல்லாஹ் மச்சானுக்கு என்னாச்சி மேடம் இறைவன் துணை எந்தக் குறையுமின்றி உடல் நலம் பெறட்டும் ஆமீன் இங்கு அனைவரும் நலம் மேடம் :!@!:
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum