சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அசுரவதம்...ஆபாசம்
by சே.குமார் Today at 6:37

» கொன்னுப்புட்டேன்ல...!!
by rammalar Yesterday at 16:48

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by rammalar Yesterday at 16:46

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Yesterday at 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Yesterday at 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Yesterday at 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Yesterday at 16:37

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by rammalar Yesterday at 16:36

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Yesterday at 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Yesterday at 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Yesterday at 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Yesterday at 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Yesterday at 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Yesterday at 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
by rammalar Sun 12 Aug 2018 - 20:08

» இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..!
by rammalar Sun 12 Aug 2018 - 20:07

» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:06

» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:05

» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
by rammalar Sun 12 Aug 2018 - 20:04

» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
by rammalar Sun 12 Aug 2018 - 20:03

» வெற்றியை சொல்ல முடியாமல் போய் விட்டதே! - வில்சன்
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» கருணாநிதி மறைவுக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது!
by rammalar Sun 12 Aug 2018 - 19:59

» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 19:58

» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
by rammalar Sun 12 Aug 2018 - 19:57

» மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
by rammalar Sun 12 Aug 2018 - 19:55

.

முஹமட் ஆமிர் விடுதலை

Go down

Sticky முஹமட் ஆமிர் விடுதலை

Post by முனாஸ் சுலைமான் on Fri 3 Feb 2012 - 7:25

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரான முஹமட் ஆமிர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்டிற்கு இரண்டரை வருட சிறைத்தண்டனையும், ஆசிப்புக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ஆமிருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சூதாட்டக்காரர் மஷர் மஜீதிற்கு 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாக்கித்தான் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துச் சுற்றுப் பயணத்தின் போது 'ஸ்பொட் பிக்சிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காகவே இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஆமீர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ஏற்கனவே முகமது ஆமீருக்கு 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளச் சர்வதேச துடுப்பாட்டக் கவுன்ஸில் போட்டித் தடை விதித்திருந்தது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் பட், மொகமட் ஆசிப் மற்றும் சூதாட்ட முகவர் மசார் மஜீத் ஆகியோர் தெற்கு லண்டனில் உள்ள வென்டஸ்வேர்த் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 19 வயதான ஆமிர் மேற்கு லண்டனில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான கல்வி நிறுவனத்தில் தனது 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் 6 மாதங்கள் நிறைவடையாத நிலையிலேயே ஆமிர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum