சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

முதலாவது இராணுவ நீதிமன்றுக்கு எதிரான மனு மே 2 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Go down

Sticky முதலாவது இராணுவ நீதிமன்றுக்கு எதிரான மனு மே 2 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Post by முனாஸ் சுலைமான் on Fri 3 Feb 2012 - 7:36

முதலாவது இராணுவ நீதிமன்றுக்கு எதிராகவும் தன்னை இராணுவம் தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த ஆணைகோரும் மனுமீதான விசாரணையை மேல் முறையீட்டு நீதிமன்றம் மே 2 ஆம் திகதிக்கு நேற்று ஒத்திவைத்தது.
தனது விண்ணப்பம் பற்றிய தீர்மானத்தை நீதிமன்றம் மேற்கொள்ளும்வரை இராணுவத் தடுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் சரத் பொன்சேகா கோரியிருந்தார்.
ஊடகவியலாளர் தடுக்கப்பட்டார்
மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டன ஆணை கோரும் மனு மீதான விசாரணை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற எமது நீதிமன்ற ஊடகவியலாளர் சட்டத்தரணிகள் இருவரால் தடுக்கப்பட்டார்.
ஒரு சட்டத்தரணி, எமது ஊடகவியலாளரை ஊடகவியலாளருக்கான ஆசனத்தில் அமராமல் பொதுபார்வையாளர்களுடன் அமரும்படி சைகை காட்டினார். மற்றொரு சட்டத்தரணி, பாதுகாப்பு உத்தியோகஸ்தரை அணுகி, ஊடகவியலாளரை ஆசனத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற கட்டிடத்தொகுதி பாதுகாப்பு அதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum