சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கரண் படத்துக்கு : எதிர்ப்புகள் கிளம்பின , போராட்டம்.!

Go down

Sticky கரண் படத்துக்கு : எதிர்ப்புகள் கிளம்பின , போராட்டம்.!

Post by *சம்ஸ் on Wed 27 Oct 2010 - 21:12

"தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் கதை தமிழக - கேரள எல்லையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் காவல் துறையால் தேடப்பட்டவர்களாம். சிலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்களாம். கரணின் வெட்டோத்தி சுந்தரம், அஞ்சலியின் லூர்து மேரி ஆகிய கேரக்டர்கள் அனைவரும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் தரப்பிலிருந்து படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து இயக்குநர் வடிவுடையான் கூறியது:
"படப்பிடிப்பின் போதே இந்தப் படத்துக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. அதையெல்லாம் மீறி இப்படத்தை இப்போது முடித்திருக்கிறோம். இப்போது படம் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறது. திரும்பவும் என்னிடமும் என்னைச் சார்ந்தவர்களிடமும் படத்தை திரையிடக் கூடாது என சிலர் பேசி வருகிறார்கள்.

"தம்பி வெட்டோத்தி சுந்தரம்' என்பவரின் வாழ்வியல் கதையாக இருந்தாலும் அவரைப் பற்றி தவறாக சித்தரிக்கவில்லை என கூறி வருகிறேன். இந்தப் படத்தில் குமரி மாவட்ட மக்களின் பிரச்னைகளையும் பேசி இருக்கிறேன்.

தென்கோடி தமிழர்களின் கவனிக்கப்படாத வாழ்க்கையையும், அதனால் நிகழும் வன்முறையையும், ஒரு தனிப்பட்ட மனிதனின் மதம் சார்ந்த அழகிய காதலையும் சொல்லி இருக்கிறேன். எதிர்ப்பவர்களை புரிய வைக்க முயற்சி செய்கிறேன்'' என்றார்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum