சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!

Go down

Sticky இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!

Post by gud boy on Mon 6 Feb 2012 - 21:14

தமிழகத்தில் அரசின் சார்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகளவில் அதிக இடங்களில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, வழிப்பாட்டு தலங்கள், பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். சட்டம் –ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இட மாற்றம் செய்யவேண்டும் என்று போராடியும் வருகின்றனர்

தமிழகம் முழுவதும் 6,500-க்கும் மேல் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளுடன் பார் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. இரவு 10 மணிக்கு கடைகளும், பார்களும் கட்டாயம் மூடி விட வேண்டும் என்பது அரசின் உத்தரவாகும்.

அதற்கு மேல் கடைகளோ, பார்களோ செயல்பட அனுமதி இல்லை. ஆனால் 10 மணிக்கு மது பாட்டில் வாங்குபவர்கள் பாரில் உட்கார்ந்து சாப்பிட முடியாத நிலை உள்ளது.

கடை மூடப்படும் நேரத்தில் வரும் மது குடிப்போர்கள் மதுபானங்களை வாங்கி விட்டு அவற்றை அருந்த முடியாமல் ரோட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்..

இதனால் மது குடிப்போர்களின் வசதிக்காக 30 நிமிடம் பார்களின் நேரத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இரவு 10 மணி வரை செயல்பட்ட பார்கள் இனி 10.30 மணி வரை இயங்க அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!

Post by யாதுமானவள் on Mon 6 Feb 2012 - 22:13

ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மதுக்கடைகளை அடைக்க வேண்டுமென்று சொன்னாலும் கடை அடைக்கும் நேரத்தில் குடிமகன்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். இப்படி நேரத்தை நீட்டிக்கொண்டு போவது அரசின் கையாலாகாத தனம்தான். கஜான நிரப்ப அரைமணி நேரம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். வேறொன்றுமில்லை.
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!

Post by முனாஸ் சுலைமான் on Tue 7 Feb 2012 - 13:56

யாதுமானவள் wrote:ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மதுக்கடைகளை அடைக்க வேண்டுமென்று சொன்னாலும் கடை அடைக்கும் நேரத்தில் குடிமகன்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். இப்படி நேரத்தை நீட்டிக்கொண்டு போவது அரசின் கையாலாகாத தனம்தான். கஜான நிரப்ப அரைமணி நேரம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். வேறொன்றுமில்லை.
@. @. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum