சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

அம்மி, உரலை நாடும் பெண்கள்

Go down

Sticky அம்மி, உரலை நாடும் பெண்கள்

Post by ahmad78 on Thu 9 Feb 2012 - 11:48

8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள்




சென்னை:
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டால் கிரைண்டர், மிக்சி ஆகியவற்றின்
பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் முடிவுக்கு பெண்கள் வந்துள்ளனர். மேலும்
கண்டுகொள்ளாமல் விடப்பட்ட அம்மிக்கல், ஆட்டு உரல் ஆகியவற்றை நம்ப வேண்டிய
நிலைமை ஏற்பட்டுள்ளது.

மிக்சியும் கிரைண்டரும் இல்லாத வீடு இப்போது இல்லை!

ஆட்டு உரலையும் அம்மிக்கல்லையும் அறிந்திருக்கும் பெண்களும் இப்போது இல்லை!

காட்சிப்
பொருளாகிப் போய்விட்ட அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் இப்போது அத்தியாவசிய
தேவைக்கான பொருட்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய நிலை!

எப்போதுதான்
மிக்சியும் ஏசியும் கிரைண்டரும் இயங்குமோ என ஏங்கிக் கிடக்க வேண்டிய
நிலையை தொடரும் மின்வெட்டு உருவாக்கியதன் விளைவுதான் இது!

ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறிவிடும் என்பது நப்பாசையாகிவிட்டது!

அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்ட பின்பு வேறு என்னதான் செய்ய முடியும்?

25 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக்கல்லையும் ஆட்டு உரலையும்தான் நாடியாக வேண்டும்!

8 மணி நேரம் என்பது அறிவிக்கப்பட்டதுதான் எனினும் அறிவிக்கப்படாத கூடுதல் மின்வெட்டு கிராமப் புறங்களில் நீடித்து வருகிறது.

ஆட்டு
உரலும் அம்மிக் கல்லும் சில கிராமங்களில்தான் இப்போதும் உருவாக்கப்பட்டு
வரும் நிலையில் மின்வெட்டின் பாதிப்பை இது சமன் செய்து விடாதுதான்.

மின்வெட்டு
நீடிக்கும் என்ற நிலையில் ஆட்டு உரலையும் அம்மிக் கல்லையும் தயாரித்து
வைத்துக் கொண்டு காத்திருக்கவும் அதன் தயாரிப்பாளர்கள் தயங்கவும்
செய்கின்றனர்.

அனைத்து பொருட்களின் விற்பனையும் உயரும்போது இவற்றின் விலையும் உயராமல் இருக்குமா என்ன?

300 ரூபாய் தொடங்கிய 500 ரூபாய் வரை அம்மிக்கல் விலையும் 200 ரூபாய் தொடங்கி 600 ரூபாய் வரை ஆட்டு உரலும் விற்கப்படுகிறது..

மின்வெட்டு நீடித்தால் அம்மி, ஆட்டு உரல் வாங்கலையோ என்ற கூப்பாடு இனி அனைத்து வீதிகளிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்...

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum