சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

கரண்ட் கட் -காமெடி

Go down

Sticky கரண்ட் கட் -காமெடி

Post by ahmad78 on Thu 9 Feb 2012 - 15:01

மேடம், கரண்ட்டை இப்படி
கட் பண்றீங்களே
, இதனால ஒரு பிரயோஜனமும் இருக்காதே?



ஜெ - ஏன்
இருக்காது
? மக்கள் தொகை அதிகரிக்குமே?





----------------------------------



கரண்ட்டை கண்டு பிடிச்சது யாரு?



டீச்சர், அது சரியா தெரியலை, ஆனா கரண்ட்டை
ஒளிச்சு வெச்சது புரட்சித்தலைவி ஜெ






---------------------------------







முதல் இரவில்
மனைவி-டியர்
, லைட்டை ஆஃப் பண்ணுங்க,எனக்கு வெட்கம் ஜாஸ்தி .



. கண்ணைத்திறந்து பாரு,
நாம இருக்கறது தமிழ் நாடு, ஆல்ரெடி ஆஃப்



------------------------------------







ஆசிரியர்- பாடத்தை
கவனிக்காம செல் ஃபோன்ல என்னடா பார்க்கறே
?



மக்கு - சீன் படம்
சார்




ஆசிரியர்
-ம்க்கும்
, மனசுக்குள்ள எம் எல் ஏ-ன்னு நினப்பு



---------------------------------







எமர்ஜென்சி
லைட்காரன் - அம்மாவின் ஆட்சில தான் நான் சொத்து சேர்க்க முடிஞ்சுது




-- ----------------------







சார், நான்
திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும்
,
இருட்டுக்கடை எங்கே இருக்கு?



சாரி சார், இப்போ
எல்லாக்கடையுமே இருட்டுக்கடைதான்




----------------------------------







டியர், நைட் 9 மணிக்கு உங்க
வீட்டுக்கு வர்றேன்
, எல்லா லைட்ஸையும் ஆஃப் பண்ணி வை.



.. ஒண்ணும் பிரச்சனை இல்லை,
அந்த டைம்ல எப்படியும் கரண்ட் நோ



------------------------------------







ஜெ- ஜெயா டிவியை விட சீரியல்ல ஹிட் ஆகற சன் டி வி வளர்ச்சி எனக்கு பிடிக்கலை, வெச்சோமில்ல ஆப்பு?



------------------------------







மணிரத்னம் - என்
படம் இருட்லயே பாதி நேரம் ஓடுதுன்னு கிண்டல் பண்ணீங்களே
, இப்போ உங்க
வாழ்க்கை முழுசுமே இருட்ல தான்!




---------------------------------



கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ்
(!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க
முடியாதது -
துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்




---------------------------------------



ஸ்டாலின் - தலைவரே! ஏன் நமுட்டு சிரிப்பு சிரிக்கறீங்க?



கலைஞர் - 3 மணி நேரம் மின்
வெட்டுக்கே நமக்கு படு தோல்வி
, 8 மணி நேர மின் வெட்டுக்கு?



-----------------------------



உலகில் இருண்ட கண்டம் எது?



ஆப்பிரிக்கா
டீச்சர்.




உலகில் இருந்தும்
தண்டம் எது
?



தமிழ்நாடு டீச்சர்



------------------------------



ஜெ- அதிமுகவுல நெம்பர்
டூ என யாருமே இல்லை.. ஃபுல் பவரும் என்
கிட்டே தான்.




மக்கள் - ஓஹோ, எல்லா பவரையும்
நீங்களே வெச்சுக்கிட்டா எங்களுக்கு பவர் கட் தான்




-------------------------------------







உங்களுக்குத்தான்
கண் நல்லா தெரியுதே
, ஏன் பிரெய்லீ முறைல படிக்க பயிற்சி எடுக்கறீங்க?



ம்க்கும், கண் இருக்கு, கரண்ட் இல்லையே?



--------------------------------


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கரண்ட் கட் -காமெடி

Post by மீனு on Wed 18 Jul 2012 - 9:10

அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது பட் அனைத்தும் உண்மையும் கூட :!+: :!+:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum